“இந்து பையன மட்டும் லவ் பண்ணாத மா அப்டின்னு வீட்ல சொல்லுவாங்க…..” செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா ஓபன் டாக்

எங்க வீட்ல இந்து பையனை மட்டும் காதலிக்காதே என்ன சொல்லி வளத்தாங்க என்று சீரியல் நடிகை ஷபானா ஓபன் டாக் விட்டிருக்கிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறியப்பட்டவர் தான் ஷபானா. மலையாளி இவர் தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் ஏராளமான ரசிகர்களை குவித்திருக்கிறார். பல வீடு இல்லத்தரசிகள் ஷபானாவை தங்கள் வீட்டு பெண்மணி ஆகவே பார்த்து வருகின்றனர். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ளார் ஷபானா.

ஷபானாவும் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி தொடரில் நடித்த ஆர்யனும் வெகு நாட்களாகவே காதலித்து வந்தனர். மேலும் இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்து இரு வீட்டாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வீட்டிலிருந்து வெளியேறி வந்து இவர்கள் திருமணம் செய்ய நேரிட்டது. தற்போது ஷபானா ஒரு நேர்காணலில் தனது குடும்பத்தினர் குறித்து மனம் திறந்து உள்ளார்.

வசீகர முகத்தால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை பூஜாவின் புதிய புகைப்படங்கள்

முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஷபானாவிற்கு வீட்டில் அவர்களுடைய அம்மாவை பற்றி கூறியிருக்கிறார். மதியம் இதை சாப்பிடு…. அதை சாப்பிடு என்று என்கிட்ட சொல்லுவாங்க அதே போன்று நீ ஒரு இந்து பையனை மட்டும் லவ் பண்ணிடாதம்மா அப்படின்னு என்கிட்ட சொல்லுவாங்க. அதே மாதிரி தான் என் பாட்டியும் இந்து பையனே வேண்டாமா என மெடிசன் மாதிரி அதையே சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அவங்க அப்படி சொல்றதுனாலயே எனக்கு இந்து பையன தான் கல்யாணம் பண்ணனும் அப்படின்னு முடிவாகிட்டேன். என பளிச்சென்று பதில் அளித்தார். என்னதான் இவர் மிகப்பெரிய ஒரு பிரபலமாக இருந்தாலும் தனது வீட்டில் இருப்பவர்கள் மதவாதம் பிடித்தவர்கள் என வெளிப்படையாக போட்டு உடைத்துள்ளார் இவரை சமூக வலைதளங்களில் தற்போது பலரும் பாராட்டி வருகின்றநர்.

Spread the love

Related Posts

ஹிஜாப் விவகாரத்தால் ஜெய்ஸ்ரீ ராம் என கூறிக்கொண்டே அதிகாரி மீது மை ஊற்றிய இந்து அமைப்பினர் | வீடியோ உள்ளே

மத்தியபிரதேச மாநிலம் அம்மு மாவட்ட கல்வி அதிகாரி மீது மை வீசிய சிலர் ஜெய் ஸ்ரீ

வெற்றிமாறனை பாராட்டி ட்வீட் போட்டது குத்தமா ? | இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை வெச்சி செய்யும் நெட்டிஸன்கள்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் விடுதலை படத்தை பாராட்டி ட்வீட் போட்டு வாங்கி கட்டிக் கொண்ட

“வேதாளம் படத்திற்கு பிறகு, விஜய் கூட தேடி போய் நடிக்கணும்ன்னுலாம் எனக்கு எண்ணம் இல்ல…..” | ஓபனாக பேசிய லட்சுமி மேனன்

தமிழ் சினிமாவில் கும்கி படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக

Latest News

Big Stories