உலகத்தை ஆளப்போகும் AI தொழில்நுட்பம்.. இனி வேலைக்குபோக தேவையில்லை நாளுக்கு நாள் AI (Artificial intelligence) தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் இப்பொது அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது மனிதர்களின் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்துக்கொண்டிருந்த AI (Artificial intelligence) இப்பொது கேள்வி கேட்கவும் தொடங்கியுள்ளது.
இது கூட பரவாயில்ல சமையல் சமைப்பது கார் ஓட்டுவது என வீட்டு வேலை செய்ய AI (Artificial intelligence) ரோபோக்களை உருவாக்கி அதனை வீட்டில் பயன்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார். இது நாளடைவில் Army வரை செல்லக்கூடும் இது மனிதர்களை விட அதிக சிந்திக்கும் திறன் என மனிதனை விட நாளுக்குநாள் update ஆகிக்கொண்டு வருகிறது இது சாதாரணமான விசியம் இல்லை பிரபல பணக்காரர் எலான் மஸ்க் கூறியதாவது இப்பொது அனைவருக்கும் விவசாயம் செய்யும் இடம் உள்ளது அதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது.
ஆனால் மனிதர்கள் அதை செய்யாமல் கடைகளில் வாங்கி சமைக்கிறார்கள் அது போல நாளடைவில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பார்கள் எல்லா வேலைகளையும் AI (Artificial intelligence) ரோபோக்கள் செய்துமுடிக்கும் மனிதர்கள் வேலைக்கு செய்வதை முற்றிலும் அகற்றுவார்கள் தோட்டத்தை கவனிப்பதில் இருப்பார்கள். திரைத்துறையையும் AI (Artificial intelligence) ஆக்கிரமிக்கும் நிஜ ஹீரோக்கள் இருக்கமாட்டார்கள் எல்லாமே AI (Artificial intelligence) ஆக மாறும் மனிதர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை விரும்பமாட்டார்கள் டாக்டர் முதல் மெக்கானிக் வரை எல்லாமே ரோபோக்கள் Control-க்கு வந்துவிடும் பறக்கும் கார்கள் சொன்னவேலையை செய்துமுடிக்கும் ரோபோக்கள் வந்துவிடும்.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்