Latest News

குளியல் முடித்து விட்டு பேன்ட் இல்லாமல் அமர்ந்து போட்டோஷூட் போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா புகைப்படங்கள் வைரல்

சமீப காலமாக பல முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு லைக்களை அழுபவர் தான் பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா.

மேற்கு வங்கத்தில் பிறந்த இவர் கோலிவுட் திரை உலகில் வந்து பின்னர் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தார். இவரது முதல் படமான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலமாகவே பல பேருக்கு அறியப்பட்டார்.

தமிழ் பேச முதலில் கஷ்டப்பட்ட ஐஸ்வர்யா தத்தா பின்னர் சகஜமாக பேச ஆரம்பித்தார். இவர் நடிப்பில் தொடர்ந்து சில படங்கள் வெளியான போதிலும் போதுமான அளவு இவரை ரசிக்க வில்லை.

புது பட ரிவியூ | கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் விருமன் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

அதனால் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை பிக் பாஸ் மூலம் தொடங்கினார் ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் தமிழ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக களம் இறங்கி பின்னர் ரசிகர்களை பெற்றார். எந்த அளவிற்கு ரசிகர்களை பெற்றாரோ அந்த அளவிற்கு ஹாட்டர்களையும் பெற்றார்.

அதன் பிறகு பிக் பாஸ் போட்டியாளரான ஆரியுடன் அலெகா, மகத்துடன் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, கன்னித்தீவு பொல்லாத உலகில் பயங்கர கேம், மில்லர், காபி வித் காதல் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.

இப்படி தமிழ் திரை உலகில் பிஸியாக வளம் வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது தனது சமூகவலை பக்கத்தில் நேரம் செலவிடவும் யோசிக்க மாட்டார். எப்போதுமே தனது சமூகவலை பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா தொடர்ந்து தனது கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்களை போட்டுக் கொண்டே இருப்பார்.

இந்த நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா தத்தா பேண்ட் ஏதும் அணியாமல் உயரமான சட்டையை அணிந்து கொண்டு படிக்கட்டில் அமர்ந்தபடி படு கவர்ச்சியான போஸ் ஒன்றை கொடுத்து அந்த போட்டோவினை தனது இன்ஸ்டால் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதனை தற்போது ரசிகர்கள் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர். மேலும் பலர் ஏன் இப்படி பப்பி ஷேமாக இருக்கிறீர்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Spread the love

Related Posts

முதலமைச்சர் பற்றி அவதூறு பரப்பும் விடியோக்களை நீக்க Youtube-க்கு தமிழக அரசு உத்தரவு…. மேலும் செயல்களுக்கும் அதிரடி

தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சருக்கு குறித்து அவதூறு பரப்பும் வகையில் உள்ள 386 வீடியோக்களை நீக்க

முன்னழகும் பின்னழகும் தெரிய கவர்ச்சி விருந்தளித்திருக்கும் நடிகை போனி கபூர் மகள் ஜான்வி | மேலும் புகைப்படங்கள் உள்ளே

மாடர்ன் உடையில் செக்ஸியான போஸ் கொடுத்து அசத்தும் பழம்பெரும் நடிகை ஶ்ரீதேவியின் மகளான பாலிவுட் நடிகை

பிராமின் தட்டு இட்லி, பிராமின் காபி …. ஸ்விக்கி, ஸ்மட்டோ போன்ற ஆன்லைன் Food டெலிவரி கடைகளில் சாதி பெயர்… நெட்டிஸன்கள் கண்டனம்

ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ போன்ற ஆன்லைன் food டெலிவரி செய்யும் செயலிகளில் சாதி பெயரை குறிப்பிட்டு

Latest News

Big Stories