துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக திருச்சிக்கு வந்திருக்கும் நடிகர் அஜித் | மேலும் புகைப்படங்கள் உள்ளே

நடிகர் அஜித் திருச்சியில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக பங்கேற்றுள்ளார். அந்த நேரத்தில் அவருடன் எடுக்கப்பட்ட போட்டோக்கள் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நான்கு நாட்களுக்கு முன்னால் தான் சென்னைக்கு வந்தார். உடனே ரைப்பில் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று திருச்சி புறப்பட்டு விட்டார்.

சென்னைக்கு வருவதற்கு முன்பு தான் லண்டன் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொஞ்ச நேரம் கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து அவருக்கு பிடித்த வேலைகளை செய்து வருபவர் தான் அஜித் என்று இதன் மூலம் நமக்கு கண்கூடாகவே தெரிகிறது.

இன்று வரை விடைதெரியாத 5 மர்மமான புகைப்படங்கள்

மேலும் இந்த போட்டோ விடீயோக்களில் அஜித் மாசாகவும் கிளாஸாகவும் இருக்கிறார், இது ak 61 படத்துக்கான கெட்டப் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். மேலும் அந்த படத்தின் அப்டேட் காகவும் ரசிகர்கள் காத்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

Shocking Video | கையில் ஆயுதத்தை ஏந்தி கொண்டு மசூதியில் காவி கொடியை பறக்கவிடும் இந்து அமைப்பினர் | கேட்பார் யாரும் இல்லையா ?

பீகார் மாநிலத்தில் ராம நவமியை முன்னிட்டு மசூதியில் சில காவி உடை அணிந்த நபர்கள் காவி

பொன்னியின் செல்வன் மேடையில் ஜெயலலிதாவை பற்றி பேசி அரங்கத்தை அதிர வைத்த ரஜினி

பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்

புத்தர் கோவிலுக்கு சென்ற நடிகர் தல அஜித்

நடிகர் அஜித் தற்போது புத்தர் கோவில் வழிபாடு செய்யும் அவரது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில்

x