அஜித் போட்டோ எடுத்த கார் இவ்ளோ கோடியா ? | அந்த காரின் வசதிகள் என்ன ? | எதனால் அஜித் அந்த காருடன் போட்டோ எடுத்து கொண்டார் ?

நடிகர் அஜித் தற்போது ஷூட்டிங் பணிகளை முடித்து விட்டு வேர்ல்ட் டூர் சென்று உள்ளார். அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு கார் ஷோரூமில் ஒரு விலை உயர்ந்த காருக்குப் பக்கத்தில் நின்று அஜித் குமார் போட்டோ எடுப்பது போல ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த காரின் உடைய டீடைல்ஸ் பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பிகினி புகைப்படம் கேட்ட ரசிகருக்கு பிகினி படத்தை பதிவேற்றி பதிலடி கொடுத்த நடிகை மாளவிகா | அப்படி என்ன செய்தார் ?

யூகே வில் ஒரு கார் ஷோரூமில் காருக்குப் பக்கத்தில் நின்று அஜித்குமார் ஃபோட்டோ எடுத்த அந்த காரின் பெயர் “மெக்லரென் 720S” இந்த காரினுடைய மதிப்பு மட்டும் இந்திய விலையின் படி சுமார் 5 கோடி ஆகும். இந்த காரில் ஒரு அம்சம் என்னவென்றால் இது 300 கிலோ மீட்டர் வேகம் செல்லும் அளவிற்கு வடிவமைக்க பட்டதாகும்.

அதுமட்டுமல்லாமல் இது ஒரு கிலோ மீட்டர் தூரத்தை 2.9 வினாடிகளில் கடந்து விடுமாம். ஆனால் அப்படிப்பட்ட இந்த ஒரு கார் ஒரு லிட்டருக்கு எட்டு கிலோமீட்டர் வரை தான் செல்லுமாம். ஆனாலும் அந்த காரில் செல்வது என்பது பலருக்கும் வாழ்நாள் கனவு தான். அஜித்குமாருக்கு இந்த கார் மிகவும் ஒரு பிடித்த கார் என்பதால் யுகே விற்கு சென்றபோது ஒரு கார் ஷோரூமில் இந்த காரை கண்டதும் பக்கத்தில் என்ற ஒரு போட்டோ எடுத்துள்ளார்.

தற்போது அஜித் குமார் தனது யு கே பயணத்தை முடித்துவிட்டு உடனே இந்தியாவிற்கு திரும்பி மீதமுள்ள AK 61 படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கும் ak 62 படத்திற்கு களமிரங்குவார் என எதிர்பார்க்க படுகிறது.

Spread the love

Related Posts

“இந்த அணியில் இது தான் பெரிய பிரச்சனை, இதனால் தான் இவர்களால் கப் வாங்க முடியவில்லை” பெங்களூரு அணியை விமர்சித்த கிறிஸ் கைல்

ஆர்.சி.பி அணியை பொருத்தவரை குறிப்பிட்ட மூன்று பிலேயர்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று ஓபனாக

Viral Video | வீதியிலியே பட்டப்பகலில் வாழைத்தாருக்கு செயற்கை ராசாயனத்தை தெளிக்கும் பழ வியாபாரி | வைரலான வீடியோ

புதுச்சேரியில் வீதியிலேயே பட்டப்பகலில் வாழைத்தார்க்கு மருந்து தெளிக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி

Video | மிகவும் அரைகுறை ஆடையணிந்து டெல்லி மெட்ரோவில் பயணித்த பெண்ணின் வீடியோ வைரல்

இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. டெல்லி மெட்ரோ ரயிலில் அரைகுறை ஆடை அல்ல அதைவிட

Latest News

Big Stories