அஜித் குமார் அவர்கள் தனது ரசிகர்களிடம் உங்கள் காதுகளை அனாவசியமான விஷயங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என அவரது ஹாட்டர்ஸ்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுரேஷ் சத்திரவை வைத்து ஒரு டுவீட் செய்திருக்கிறார்.
நடிகர் அஜித்குமார் வலிமை படத்தை முடித்துவிட்டு ஏகே 61 படத்திற்காக மீண்டும் வினோத்துடன் இணைந்துள்ளார். இந்த படம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகிறது. இந்த படத்திற்காக பெரிய செட்டும் போடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் கதை பேங்க் கொள்ளையடிக்கும் கதை என்பதால் அந்த பேங்க் செட்டை தத்துரூபமாக அப்படியே போட்டுள்ளனர். இப்படி ஒரு பிரம்மாண்ட படமாக தயாராகும் இந்த ஏ கே 61 படம். ரசிகர்களுடைய ஒரு நல்ல எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.
நடிகையின் கையை பிடித்து கொண்டு ஒரே ஓட்டமாக தியேட்டரில் இருந்து காருக்கு ஓடிய தனுஷ் | வீடியோ வைரல்

ஏனென்றால் வலிமை படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் இந்த படத்தின் மீது எஸ்பேக்டேஷன் அதிகமாகவே உள்ளது. மேலும் இந்த படத்தில் அவர் இளமையான தோற்றத்தில் நடிக்க உள்ளார் அதனால் 10 கிலோ வரை இடை குறைக்க உள்ளார் என செய்திகள் முதன்முதலில் வந்தது. ஆனால் ஒரு மாதம் முன்பு வந்த ஒரு போட்டோவில் அஜித் அவர்கள் தொப்பை போட்டபடி தனது உடல் கட்டுப்பாடு கொஞ்சம் கூட பொருட ்படுத்தாமல் இருப்பது போல தெரிந்தது. கொஞ்சம் கூட உங்களுடைய உடல் நலத்தில் அக்கறையாக இருக்க மாடீர்களா ஏன் இப்படி எடை போட்டு இருக்கிறார் என அஜித் ரசிகர்களே நொந்து போயிருந்தனர்.
இதுதான் சாக்கு என்று அஜித் குமாரின் ஹாட்டர்ஸ்களும், எப்போதுமே குண்டாகவே இருக்கிறார் என கலாய்த்து வந்தனர். இதனால் தற்போது அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அவர்கள் பேசுபவர்கள் ஆயிரம் பேசுவார்கள். அதனால் நம் காதுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மறைமுகமாக அவர்களுக்கு பதில் கூறும் வகையில் ஒரு ட்வீட் போட்டுள்ளார். இதை தற்போது அஜித்தின் ரசிகர்களும் அஜித் இடமிருந்து வத்த கட்டளை என இதற்கு லைக் குவித்து வருகின்றனர்.
