நயன்தாரா மற்ற பெண்களை போல இல்லாமல் குழந்தை பெற்றுக்கொண்டால் அழகு கெடும் படவாய்ப்புகள் குறையும் மற்றும் வாழ்க்கையில் சாதிக்க முடியாது குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும் அவர்களை வளர்க்கவும் நேரம் போதாது என்பதால் விக்னேஷ்சிவனுடன் நயன்தாரா குழந்தை இப்போதைக்கு தேவையில்லை தேவைப்பட்டால் வாடகை தாய் மூலம் அல்லது குழந்தைகளை தத்தெடுத்தல் போன்றவைகள் செய்துகொள்ளலாம். எனவும் கண்டிஷன் போட்டதாக விக்னேஷ் சிவன் தரப்பில் கூறப்பட்டு வருகிறது நயன்தாரா எதை கூறினாலும் அதற்க்கு மறுப்பு தெரிவிக்காமல் விக்னேஷ் சிவன் ஒப்புக்கொள்வதால் நயன்தாராவிற்கு விக்னேஷ்சிவனுக்கு ஒரு பிரிக்கமுடியாத காதல் ஏற்பட்டுள்ளது, திருமணம் முடிந்து ஆன்மீக பயணம் மேற்கொண்டு தங்களது பட வேலைகளை பார்க்கவிருக்கிறார்கள் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து படம் இயக்கி வருவதால் ஹனிமூன் எங்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது

அஜித்துடன் படம் முடித்து பிறகு திருமண செய்துகொள்ளலாம் என விக்னேஷ் சிவன் முடிவெடுத்தார் அனால் திருமண தேதி அமையாததால் பட வேலைகள் முடிவதற்கு முன்பாகவே திருமணம் செய்துகொள்ள கட்டாயம் ஏற்பட்டது இப்பொது அஜித்துடன் தேதியும் வாங்கியாச்சு படவேலைகளும் தொடங்கியாச்சு திருமணமும் ஆகிடுச்சு என்பதால் படவேலைகளை நிறுத்தி ஹனிமூன் சென்றால் ஒரு பெரிய நடிகரை அவமதிக்கும் செயலாகிவிடும் என்பதால் ஹனிமூனை வேறு வழியில்லாமல் ஒத்திவைத்துளார் விக்னேஷ் சிவன்

திருமணத்திற்கு முன்பே பல வெளிநாடு பயணம் செய்து நயன்தாராவுடன் நெருக்கமாக இருந்துள்ளார்கள் ஆகையால் இப்பொது ஹனிமூன் செல்லும் தேவையில்லை என மனதை தேத்திக்கொண்டு அஜித் பட வேளைகளில் இறங்கியுள்ளார் விக்னேஷ் சிவன் இந்த அஜித் கதையில் நயன்தாரா ஒரு கதாபாத்திரமாக நடிக்கவிருப்பதால் நயன்தாராவும் பட வேளைகளில் சிக்கியுள்ளார் திருமணமான கையேடு ஹனிமூன் செல்வார்கள் என நினைத்தவர்களுக்கு முட்டு கட்டை போட்டு படவேலைகளில் இறங்கியுள்ளார், அஜீத்துக்காகவே பிரேத்யேகமாக சண்டைக்காட்சிகள் பாடல்கள் என கதையை செதுக்கி இருக்கிறார் விக்னேஷ் சிவன் அஜித்துக்கு மற்றுமொரு ஹிட் படமாக அமையும் என்பதால் முழு நேர பணியாக பட வேளைகளில் இறங்கியுள்ளார் அஜித் மற்றும் விக்னேஷ் சிவன்
