நடிகர் அஜித்தின் படத்தை கடலுக்கு அடியில் வைத்து சாதனை படைத்திருக்கும் அஜித் ரசிகர்கள்.
நடிகர் அஜித் ரீசண்டாக தான் திருச்சியில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக பங்கேற்றார். அந்த நேரத்தில் அவருடன் எடுக்கப்பட்ட போட்டோக்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. நான்கு நாட்களுக்கு முன்னால் தான் சென்னைக்கு வந்தார். உடனே ரைப்பில் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று திருச்சி புறப்பட்டு விட்டார். அங்கு சென்ற அவர் தங்க பதக்கங்களையும் வென்றார்.

சென்னைக்கு வருவதற்கு முன்பு தான் லண்டன் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொஞ்ச நேரம் கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து அவருக்கு பிடித்த வேலைகளை செய்து வருபவர் தான் அஜித் என்று இதன் மூலம் நமக்கு கண்கூடாகவே தெரிகிறது.
Viral Video | பள்ளி சீருடையில் மது அருந்தும் சிறுமிகள் | வீடியோ வெளியாகி பரபரப்பு
மேலும் இந்த போட்டோ விடீயோக்களில் அஜித் மாசாகவும் கிளாஸாகவும் இருக்கிறார், இது ak 61 படத்துக்கான கெட்டப் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். மேலும் அந்த படத்தின் அப்டேட் காகவும் ரசிகர்கள் காத்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அஜித் அவர்கள் அவரின் திரைப்பயணத்தில் 30 ஆண்டுகளை கடந்து வந்துள்ளதால் காய் கொண்டாடனு வகையில் பாண்டிச்சேரியில் 100 அடி ஆழத்தில் இறங்கி அஜித் அவர்களின் பேனரை வைத்துள்ளனர் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Welcoming #AjithKumar sir #30YearsOfAJITHISM in a grand manner🥳
— French City AJITH Fans – PUDUCHERRY (@AjithFCPudhuvai) August 5, 2022
100ft below under the sea water 🌊
NOTE:Do not try this ⚠️
Risky stunt ❌
Only the special trained person is permissible under the sea 👍@TrendsAjith@TFC_mass @Thalafansml @Dharsha_AK @ItsMeKillerXD @its__vignesh pic.twitter.com/LenulfkskG