Ak 61 படத்தின் கேட்டப் உடன் சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வெளிவந்த தல அஜித்தின் ரீசன்ட் போட்டோ.


ak 61 படத்திற்காக தல அஜித் அவர்கள் அவரின் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக தோற்றம் அளிக்க உள்ளதாகவும் அதற்கான பணிகளை அவர் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாகவும், மற்றும் ஏப்ரல் 11 ஆம் தேதியில் இருந்து அந்தப் படத்தின் ஷூட்டிங் வேலைகளை வினோத் மற்றும் போனிகபூர் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்திருக்கிறது .

தற்போது அஜித் அவர்கள் சென்னை ஏர்போர்ட்டில் வந்திருந்த செய்தி மற்றும் போட்டோ இணையதளத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

