பூமியை நெருங்கும் ஏலியன்கள், பாபா வாங்கா கணிப்பு மிஸ் ஆகாது…! வேற்றுகிரக வாசிகள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம் அது யாரும் பார்த்ததில்லை அது ஒரு கட்டுக்கதை என்று சொல்வார்கள் ஆனால் சமீபத்திய ஆய்வகளில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன அது என்னவென்றால் நாம் வாழும் இந்த பூமியில் மனிதர்களுடன் கலந்துவிட்டார்கள் உருமாறி இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது அதுமட்டுமில்லாமல் சூரிய குடும்பத்தில் புதிய ஒரு விமானம் போன்ற தோன்றத்தில் மெதுவாக பூமியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
இந்த அகில அண்டத்தில் ஒரு பூமி மட்டுமில்லை பல கோள்கள் பல நக்ஷத்திரங்கள் என இந்த பிரபஞ்சம் மிக பெரியது அது வார்த்தையால் அடங்காது அப்படி இருக்க அதில் சிறு துகள் தான் பூமி அதில் மட்டும் உயிர்கள் உள்ளன மற்றவற்றில் உயிர்கள் இல்லை என்பது முட்டாள்தனம் அனைத்திலும் உயிர்கள் உள்ளன என்பதுதான் ஆராய்ச்சியின் நோக்கமே.பாபா வங்கா ஒரு தீர்க்கதரிசி இவர் கூறியவை பல நடந்துள்ளது.
பூமியை நெருங்கும் ஏலியன்கள், பாபா வாங்கா கணிப்பு மிஸ் ஆகாது…!
12 வயதில் மின்னலால் தனது பார்வை பறிபோனாலும் ஞான கண் திறந்தது பாபா வங்காவிற்கு ஸ்டில் பர்ஸ் தாக்கும் என கணித்தது அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது, ஆரஞ் மஞ்சள் உடையணிந்த பெண் தலைவர் தோட்டாவுக்கு இறையவார் என்று கணித்த அவர் அதேபோல இந்திராகாந்தி நிகழ்வு அப்படியே நடந்தது, டையான இழப்பு, இந்தியபெருங்கடல் சுனாமி, கறுப்பினத்தவர் ஒபாமா அமெரிக்காவின் 44வது அதிபர் என பாபா வங்கா கணித்தது எல்லாம் நடந்துவிட்டது.
இப்பொது இவர் 2025 முடிவில் வேற்றுகிரகவாசிகள் பூமியை நெருங்குவார்கள் என கூறியிருக்கிறார்கள் அதுபோலவே இப்பொது சூரியகுடும்பத்தில் ஒரு பறக்கும் தட்டு விமானம் போன்ற ஒரு பொருள் பூமியை நோக்கி மெதுவாக நகர்கிறது அது டிசம்பர் இறுதியில் பூமியை தொடக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்