உள்ளாடையை கழட்டிய காட்சி தான் எனக்கு மிகவும் பிடித்தது | அமலா பால் ஓபன் டாக்

விக்டிம் திரைப்படத்தில் அமலாபால் உள்ளாடையை கழட்டும் காட்சிதான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என ஒரு நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார்.

இயக்குனர்கள் ரஞ்சித், ராஜேஷ், சிம்பு தேவன், வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இயக்கி இருக்கும் விக்டிம் என்ற ஒரு திரைப்படம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு OTT தளத்தில் வெளியானது. இந்த படத்தில் என்னதான் நாலு கதைகளும் ஓரளவுக்கு பார்க்கும்படி இருந்தாலும். வெங்கட் பிரபுவின் confession திரைப்படம் தான் எல்லோருக்கும் பிடித்த ஒரு படமாக இருந்தது. அந்த படம் பிடிக்க காரணம் என்னவென்றால் அமலா பாலின் நடிப்பும் பிரசன்னாவின் நடிப்பும் தான்.

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை :- திரைப்படம் பார்த்து தான் திருடினேன், வலிமை பட வசனத்தை வாட்சப் ஸ்டேட்டஸ் ஆகா வைத்திருந்த கொள்ளையர்

மற்றும் அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ட்விஸ்ட் என மொத்தமாக பார்க்கும்போது இந்த படம் எல்லோருக்கும் பிடித்த ஒரு படமாக இருந்தது. தற்போது இந்த படத்தில் நடித்த அமலா பாலுக்கு பிடித்த காட்சி என்ன என நேர்காணலில் கேட்டபோது அதற்கு அவர் நான் வேலை முடித்து வீட்டுக்கு வந்ததும் பிராவை கழட்டி சோபாவில் போடுவேன் அந்த ஒரு காட்சி எனக்கு மிகவும் பிடித்தது. ஏனென்றால் எல்லோரும் வீட்டுக்கு வந்த அந்த அசதியில் இதைத்தான் செய்பவர்கள். இது ஒரு தப்பான காட்சியை எனக்கு தெரியவில்லை எனக்கு கூறினார்.

Spread the love

Related Posts

லெஜெண்ட் பட நடிகைக்கு நயன்தாராவை விட டபுள் மடங்கு சம்பளம் | இத்தனை கோடிகளா ?

லெஜன்ட் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி இருக்கும் நடிகை தான் ஊர்வசி ரவுத்துல

“மோடியின் முன்பு இப்படி பேசியிருக்க கூடாது …. ஒரு முதல்வர் எப்படி இருக்க கூடாதோ அதற்கு சிறந்த உதாரணம் ஸ்டாலின்” அண்ணாமலை ஆவேசம்

நேற்று பொது மேடையில் கச்சத்தீவை மீட்டு தரக்கோரி முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தது மிகவும் தவறான

x