கருக்கலைப்பிற்கு உரிமை இல்லை என்ற தீர்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் ரோ vs வேட் என்ற வழக்கில் பெண்களுக்கு இந்த கருக்கலைப்பு செய்வது தவறாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவில் பல பெண்கள் சாலை ஓரங்களில் போராடி வருகின்றனர். மேலும் இந்த கருக்கலைப்பு சட்டத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இந்தக் கருக்கலைப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை ரத்து செய்யக் கோரியும் போராடி வருகின்றனர். மேலும் பலர் தனது ட்விட்டர் பக்கத்தில் செக்ஸ் ஸ்ட்ரைக் என்று புதிய வகை போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தென்னிந்தியாவிலேயே நீங்க தான் தம்பி இந்த சாதனை பண்ணிருக்கிறீங்க | சூர்யாவை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின்

அதாவது சில பெண்கள் வீதிகளில் இது தொடர்பான பதாகைகளை ஏந்தி போராடி வருகின்றனர்… செக்ஸ் ஸ்ட்ரைக் என்றால் ஆண்களுக்கு இனிமேல் நாங்கள் காலை விரிக்க மாட்டோம். ஆண்களுடன் உடலுறவு கொள்ள முடியாது என இவ்வாறு போராடி வருகின்றனர்.

இவ்வாறு பல பெண்கள் தங்களுடைய கருத்தை நூதன முறையில் போராடி கேட்டு வருகின்றனர். மேலும் பெண்களுக்கு எதிரான இந்த கருக்கலைப்பு வழக்கை ரத்து செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தீர்ப்பிற்கு அமெரிக்காவில் 26 மாநிலங்கள் கருகளைப்பு உரிமையை ரத்து செய்யப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
my legs are CLOSED! 🚫 #SexStrike pic.twitter.com/B2ILNb83TG
— Dee (@dumbledore) June 26, 2022