உதயநிதி பதவிக்கு சிக்கல் அடிமடியில் கைவைத்த அமிட்ஷா என்ன நடந்தது..நமது மோடி அவர்கள் தமிழ்மக்கள் தமிழநாட்டின் முக்கியத்துவத்தையும் அளிக்கிறார். ராஜேந்திர சோழான் சிலை நிறுவி மாபெரும் விழா எடுத்தார் கங்கை நீர் எடுத்துவந்து அபேசேகம் செய்து மேலும் நல்லது செய்திருக்கிறார். காசி தமிழ்சங்கமம் ஆண்டாண்டு நடக்கிறது நம்முடைய மிகப்பெரிய திருக்கூறலை 13 மொழிகளில் மொழிமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
ஆப்ரேஷம் சிந்தூர் நடத்தி மோடி அவர்கள் சாதனைப்படைத்திருக்கிறார் ஆப்ரேஷன் மகாதேவ் மூலம் எந்த நபர்கள் கொடுமை செய்தார்களோ அவர்களை அழித்தார், மோடி அவர்கள் திருவள்ளுவர் கூறிய நல்ல திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார் அதன் மூலம் நல்லாட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் மோடி அவர்கள். இப்பொது நாடாளுமன்றத்தில் முக்கியமா நிகழ்வு நடந்தது சட்டம் Constitution (130th Amendment) Bill, 2025 எந்த cm pm அமைச்சர் மந்திரி யாராகஇருந்தாலும் அவர்கள் சிறைக்கு செல்ல நேர்ந்தால் 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்கள் பதவியில் தொடரமுடியாது.
செந்தில் பாலாஜி, பொன்முடி சிறையில் இருந்த இவர்கள் ஆட்சியில் பதவியில் இருக்கிறார்கள் ஜெயில் இருந்துகொண்டு பதவியிலிருந்து ஆட்சிசெய்யணுமா நான் ஸ்டாலின் அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன் ஸ்டாலின் கருப்பு சட்டம் என்று சொல்றிங்க நீங்க இருட்டு நடவடிக்கை செய்கிறவர் உங்களுக்கு இதை சொல்ல எந்த உரிமையும் இல்லை.
நமது கூட்டணியில் இருக்குற nda ஆட்சிதான் அமையும் இந்தியாவின் ஊழல் கட்சி என்றால் அது திமுக தான் டாஸ்மாக் ஊழல், மணல் ஊழல் ரேஷன் ஊழல் தொடங்கி list பெருசா போகும் ஊழலின் உச்சத்தை தோட்ட திமுக
இன்னிக்கி கிட்டத்தட்ட 980 பூத் கமிட்டி 2500 பேர் வந்திருக்கீங்க நம்ம போன தேர்தலில் 18% வாக்குகள் வாங்கினோம் நம்ம கூட்டணி அதிமுக 28% வாங்கினாங்க இப்போ NDA 39% மிக எளிமையாக பெறுவோம் NDA கூட்டணி வெறும் கூட்டணி அல்ல தமிழ்நாட்டை முன்னேற்ற வரும் கூட்டணி, போட்டியிட்ட எல்லா இடத்திலும் பாஜக வெற்றிபெறுகிறது இது எப்படி சாத்தியம் பூத் கமிட்டி நபர்கள் உங்களைபோன்றவர்களால் தான்.
வரபோற 8 மாத காளத்தி தெருமுனை கூட்டங்கள் போடவேண்டும் மற்றும் வீடு வீடாக போகவேண்டும், ஏழைமக்களை சந்தித்து அரசு திட்டங்களை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லித்தரவேண்டும் NDA வெற்றிபெற நீங்க கடுமையாக உழைக்க வேண்டும்.
இந்தி கூட்டணி திமுக ஒரே லட்சியம் என்ன என்றால் உதயநிதியை தலைவர் முதலமைச்சராக்கணும் சோனியாகாந்தி ஒரே லட்சியம் ராகுல் காந்தியை தலைவர் pm ஆக்கணும் ஆனா நான் சொல்கிறேன் ஒருநாளும் உதயநிதி முதல்வராக முடியாது ராகுல் காந்தி பிரதமர் ஆகா முடியாது அந்த இடங்களில் NDA பாஜக வெற்றிபெறும்
சமீபத்தில் gst குறைக்கப்பட்டுள்ளது இது ஏழைகளுக்கு மிகப்பெரிய பயன்பெறும் 1 லட்ச கோடி வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி எடுத்திருக்கிறார். i power டெமோகிராபி எல்லாருக்கும் எல்லாஇடத்திலும் மக்களை முன்னேற்ற அவர் திட்டம் எடுத்துள்ளார் மோடி அவர்கள், 28 சட்டமன்ற பூத் ல இருந்து வந்திருக்கிங்க dmk-வை வேரோடு பிடுங்க வேண்டும் nda வெற்றி வேண்டும்
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்