Viral Video | பெண்களின் குளியலறையை எட்டிப் பார்த்து நெட்டிசன்களிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட அமுதவாணன்

பெண்களின் குளியலறையை எட்டிப் பார்த்து நெட்டிசன்களிடம் சிக்கிக்கொண்ட அமுதவாணன் வீடியோ வைரலாகி வருகிறது.

ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து 6 வது சீசனாக கொடி கட்டி பறக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. பிரபல தனியார் தொலைக்காட்சி இந்த பிக் பாஸ் ஷோவை ஆறு வருடங்களாக வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதற்கு காரணம் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தொடர்ந்து கொடுத்து வரும் வரவேற்பு தான். ஏகப்பட்ட சர்ச்சைகளை இந்த நிகழ்ச்சி இதுவரை சந்தித்திருக்கிறது. தற்போது இந்த ஆறாவது சீசன் பிக் பாஸ் 40 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வேறொரு சர்ச்சையிலும் சிக்கி உள்ளது.

விஜய் டிவியில் காமெடி கலைஞராக வளம் வந்தவர் தான் அமுதவாணன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்ததும் ரசிகர்களின் வரவேற்பு இவருக்கு தொடக்கத்தில் அதிகமாகவே இருந்தது. ஆனால் நாளாக நாளாக அதை இவரை கெடுத்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஜனனியுடன் இவர் பழகும் முறை தான் அதற்கு காரணம். பலரும் கமலஹாசன் முன்னிலையில் வில் அம்பு கொடுத்து அவர்களின் ஒன்றிணைப்பை சுட்டிக்காட்டினாலும் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஜனனியை சுற்றித்திரிந்து வருகிறார் அமுதவாணன். தற்போது அது ஒரு படி மேலே போய் குளியலறையை எட்டிப் பார்க்கும் அளவிற்கு சென்றுள்ளது.

ஜனனி குளிக்கும் குளியலறையில் வெளியே இருந்து ஓட்டை வழியாக அவர் எட்டிப் பார்க்கிறார். அப்போது மைக்கை கழற்றி பக்கத்தில் வைக்கிறார். பிறகு மைக்கை மாற்றுங்கள் அமுதவாணன் என்று பிக் பாஸ் ஓலி ஒலித்ததும் அவர் பதறிப் போய் அங்கிருந்து கிளம்புகிறார். இம்மாதிரியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. சிலரோ அது ஜனனி என்றும் ஒரு சிலர் குளிப்பது ஜனனி அல்ல சிவின் என்றும் கூறி வருகின்றனர். அது யாராக இருந்தாலும் குளிப்பதை எட்டிப் பார்ப்பது என்பது தவறான ஒரு செயலாகும். அதனால் இதை கண்டித்து கமலஹாசன் அவர்கள் வருகிற நாட்களில் அமுதவாணனை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவாரா எனும் கேள்விகள் எழுப்பி வருகிறது.

Spread the love

Related Posts

4 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் 30 வயது பெண் 15 வயது சிறுவனுடன் செய்த காரியம் | லாட்ஜில் கையும் களவுமாக சிக்கியது எப்படி ?

4 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் 30 வயது பெண் எட்டாம் வகுப்பு பையனுடன் லார்ஜுக்கு சென்று

Viral Video | சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம் விபத்து | மலையில் விழுந்து பற்றி எறியும் அதிர்ச்சி வீடியோ காட்சி | 133 பேரின் நிலை என்ன ??

சீனாவில் போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளாகி மலையில் விழுந்துள்ளது. தற்போது அதில் பயணித்த 133

மாஸ்டர் பட நாயகன் ஷாந்தனுவை பிட்டு பட நாயகர் என்று வசை பாடிய ப்ளூ சட்டை மாறன் | விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு

சினிமா படங்களை மிகவும் கடுமையாக விமர்சித்து அதன் மூலம் பிரபலமடைந்தவர் தான் யூடூப்பில் ரெவியூ செய்யும்

x