வெள்ளை நிற ஆடையை அணிந்து கீழே பேண்ட் குட அணியாமல் போட்டோவை வெளியிட்ட அனகா.

மலையாள நடிகையாக இருந்த அனகா 2019ஆம் ஆண்டு பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் வெளியான நட்பே துணை படம் மூலம் தமிழ் திரை உலகில் முதன்முறையாக அறிமுகம் ஆனார். அதிலிருந்து அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் வந்தது. இதை அடுத்து சந்தானம் டிக்கிலோனா படத்தில் நடித்தார். அவரது நடிப்பு பெரிதாக பேசப்படாவிட்டாலும் அவர் டான்ஸ் ஸ்டேப் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை இவருக்குப் பெற்றுத் தந்தது. உடனே அந்த வச்சாலும் வெச்சா பாடல் இன்ஸ்டாகிராம் ரீல்சில் டிரெண்டிங் ஆனது.

அதற்குப் பின்பு இவரது நடிப்பில் பீஷ்ம பர்வம் படமும் வந்தது. அதிலும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். போட்டோக்கள் போடுவது ரிலீஸ் செய்வது வீடியோக்களை பதிவிடுவது என எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பார்.

தற்போது சமீபத்தில் இவர் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்று இருந்தார் அங்கு கவர்ச்சி உடையில் எடுத்த சில போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அதில் தொடை தெரியும் அளவிற்கு போட்டோவுக்கு போஸ் கொடுத்து அந்த போட்டோக்களில் இணையதளத்தில் பகிர்ந்தார் அதை பல பேர் பார்த்து ஜொள்ளு வடித்து வருகின்றனர்.
