தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அன்புமணி | அன்புமணியின் அடுத்த திட்டம் தான் என்ன ?

பாமக கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாமகவின் புதிய தலைவராக உருவெடுத்திருக்கும் அன்புமணி பல கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் இருக்கக்கூடிய அவருடைய இல்லத்தில் சந்தித்து அவரிடம் தற்போது வாழ்த்து பெற்றிருக்கிறார்.

அப்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விஜயகாந்த் தன்னிடம் பேசியதாகவும், அவருடைய தந்தை குறித்தும், அதேபோல கட்சி குறித்தும் கேட்டு அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்திருக்கின்றார். அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் நடைபெற்ற கட்சியினுடைய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கக் கூடிய நிலையில் ஒவ்வொரு தலைவராக சந்தித்து வாழ்த்து பெற்ற வருகிறார்.

அந்த அடிப்படையில்தான் தேமுதிக தலைவரையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தேமுதிக பாமக கட்சியின் உடைய அந்த உறவு என்பது ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தல் அதேபோல கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தெரியும் இந்த தேர்தல் போன்றவற்றையெல்லாம் அவர்களை இணைந்து செயல்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கட்சி பாகுபாடு இன்றி நடிப்பு அடிப்படையில் அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்ற அடிப்படையில் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அன்புமணி தெரிவித்திருக்கின்றார். அதேபோல பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். மேலும் பாமக 2.0 என்ற ஒரு புதிய செயல்திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் கட்சியை வளர்க்க திட்டம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Spread the love

Related Posts

இளம் நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் தனுஷின் போட்டோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல்

இளம் நடிகை சாரா உடன் நடிகர் தனுஷ் நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்கள் சமூக வலைதளத்தில்

Viral Video | கடலுக்கே மேல் பறக்கும் விமானத்தை விழுங்கும் திமிங்கலம் | வீடியோ பதிவிட்டு வாங்கி கட்டி கொண்ட கிரண் பேடி

கிரண்பேடி தனது சமூக வலைதளத்தில் திரைப்பட காட்சி ஒன்றை உண்மையாக நடந்தது போல் நேஷனல் ஜியோகிராபி

x