ஆந்திராவில் முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் யாருமே இல்லாத இடத்தில் சென்று யாருக்கோ கைகூப்பி வணக்கம் தெரிவிப்பது போல பப்ளிசிட்டிக்காக ஒரு வீடியோவை எடுத்து இணையதளத்தில் பரப்பி உள்ளார் தற்போது இந்த பித்தலாட்ட வீடியோ வெளியாகி நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதற்கு முன்பு நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களும் பப்ளிசிட்டிக்காக எவ்வளவு வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை அனைவரும் பார்க்கும் வண்ணம் எடுத்துள்ளார். அந்த வீடியோக்களும் போட்டோக்களும் சமூகவலைதளத்தில் பரவி நெட்டிசன்கள் இடையே பல விமர்சனங்களை பெறும்.

அதே பாணியில் தற்போது ஆந்திராவின் முதலமைச்சரும் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி அவர்களின் மகனுமான ஜெகன்மோகன் ரெட்டி இப்படி பப்ளிசிட்டி தேடி வீடியோ பதிவிடுவது அரங்கேறியுள்ளது மேலும் இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
We have another Oscar winner 🤣 pic.twitter.com/YqFVqndOPu
— Tushar ॐ♫₹ (@Tushar_KN) June 26, 2022