தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இருப்பவர் தான் ஆண்ட்ரியா இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார், சில காமியோ ரோல்களிலும் நடித்துள்ளார், ஐட்டம் சாங்குகளிலும் நடித்துள்ளார்.
இவரின் கவர்ச்சிக்கு மயங்காத ஆட்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படி ஒரு கவர்ச்சி கன்னியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார் ஆண்ட்ரியா. இவரின் கைவசம் பிசாசு 2 படம் தற்போது வெளியாக உள்ளது.

இவரின் கவர்ச்சிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதை விட ஒரு மடங்கு அதிகமாக இவரின் குரலுக்கும் இருக்கிறது சமீபத்தில் இவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடலும் பட்டி தொட்டி எங்கும் வைரல் ஹிட்டடித்தது.
இந்த நிலையில் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்த ஆண்ட்ரியா அவருக்கு ஏற்பட்டிருக்கும் மனச்சிக்கல் காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது பிசாசு 2 திரைப்படம் மூலம் ஃபுல் ஃபார்ம் இல் இறங்கியுள்ளார் ஆண்ட்ரியா.

மேலும் இந்த படத்தின் டிரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் பெற்றது. மிஷ்கின் அவர்கள் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக ஐந்து நிமிடம் தோன்றுவார் என கூறப்பட்டிருந்தது. அதனாலேயே இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பும் கிடைத்தது.

தற்போது தனது விடுமுறையை கழிப்பதற்காக பீச்சுக்கு சென்றுள்ள ஆன்ட்ரியா அங்கு பச்சை கலர் டிரவுசர் மற்றும் பச்சை டாப் அணிந்து கவர்ச்சி போட்டோவை பதிவேற்றி உள்ளார். இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்த வண்ணம் உள்ளனர்.
