அனிரூத் கீர்த்தி சுரேஷ் நெருக்கமான வீடியோ வெளியானதால் இருவரும் திருமணம் செய்ய முடிவு ??

தமிழ் திரையுலகில் ராக்ஸ்டார் என அழைக்கப்படுபவர் தான் அனிரூத் அவர்கள், வை திஸ் கொலவெறி பாடல் மூலம் பட்டி தொட்டியெல்லாம் அறிமுகமானார் இந்த ஹீட் பின்னர் தொடர்ந்து பல ஹீட் பாடல்களை கொடுத்தவர் தான் அனிரூத் அவர்கள் இவர் கடைசியா பீஸ்ட் படம் வெளியாகி இருந்தது படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை என்றாலும் இவரோட பாடல்கள் பயங்கர ஹீட் அடித்தது விஜய் ஓட டான்ஸ் அனிரூத் ம்யூசிக்-காக படத்தை பாக்கலாம் என்ற அளவுக்கு இவரோட வளர்ச்சி இருந்துச்சு இதை தொடர்ந்து அனிரூத் ம்யூசிக்-ல விக்ரம், சீயான் 60, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம், தலைவர் 169 என வரிசையாக இசை வேலைகள் போயிற்றுக்கு இப்படி தன்னோட கேரியர்ல மிகப்பெரிய வளர்ச்சிக்கு போயிட்ருக்காரு அனிரூத் அவர்களுக்கு இந்த வருஷம் திருமணம் என்ற செய்திதான் பரவலா பேசப்பட்டு வந்துட்டு இருக்கு, இப்படி அனிருத்தை திருமணம் செய்துகொள்ளப்போகும் அந்த பிரபலம் யார் என கேட்டபோது அது வேற யாருயில்ல நம்ம கீர்த்தி சுரேஷ் தான் சமீபகாலமாகவே இவங்க ரெண்டு பெரும் சேர்ந்து எடுத்துக்கிட்டா புகைப்படங்கள் பயங்கர வைராளா போயிற்றுக்கு அனிரூத் பிறந்தநாள் பார்ட்டிக்கு கீர்த்தி சுரேஷ் போகரது கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் பார்ட்டிக்கு அனிரூத் போறது, வீக் எண்டு ல அவுடிங் போறது அங்க நெருக்கமான புகைப்படங்கள் எடுத்துக்கறது என இவங்களோட ரகசிய பயணம் இப்போதான் வெளிவந்துருக்கு இந்த வருடமே அனிரூத்க்கு திருமணம் நடக்கபோகுது என பாடலை வந்ததிகள் வந்தவண்ணம் இருந்துச்சு ஆனா அதை எல்லாத்தையும் உடைக்கிற விதமா அனிரூத் அவர்கள் இல்லை எனக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் ஒரு நல்ல நட்புதான் இருக்கு காதல் இல்லை கல்யாணம் இல்லை ஆனால் இந்த வருடம் திருமணம் நடக்கும் அனால் அது கீர்த்தி சுரேஷ் இல்லை அது யார் என விரைவில் அறிவிப்பு வேலையாகும் நான் கல்யாணம் செஞ்சுக்கப்போற பொண்ணு கண்டிப்பா திரைத்துறை சார்ந்த பொண்ணு இல்லை என அனிரூத் திட்டவட்டமாக கூறினார்.

Spread the love

Related Posts

கமல் தயாரிப்பில் நடிக்கும் உதய் | உதய் தயாரிப்பில் நடிக்கும் கமல் | போட்ட போட்டி போட்டு கொள்ளும் ரெட் ஜெயன்ட் பிலிம்ஸ் & ராஜ்கமல் பிலிம்ஸ்

நேற்று உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் விழாவில் கலந்துகொண்ட கமலஹாசன் தனது தயாரிப்பில் அடுத்த வரவுள்ள

சன் டிவிக்கு பெரிய ஆப்பு | பங்குசந்தையில் வரலாறு காணாத மிகப்பெரிய சரிவு | எப்படி எதிர்கொள்ள போகிறது சன் நெட்ஒர்க் ?

மும்பை பங்குச் சந்தையில் சன்டிவியின் பங்குகள் மதிப்பு கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய

தன் உயிரை பொருட்படுத்தாமல் நாயின் உயிரை காப்பாற்றிய நபர் | குவியும் பாராட்டுகள்

உக்ரைன் நாட்டில் பனிக்கட்டி நீரில் உறைந்து போய் இருக்கும் நாயை ஒரு நபர் அந்த குளிரிலும்