அண்ணன் உதயநிதியுடன் களத்தில் இறங்கும் தம்பி நடிகர் அருள்நிதி | பக்கவா பிளான் போட்டு அநோவுன்ஸ்மென்ட் வெளிவிட்டுட்டாங்க

அண்ணன் உதயநிதியுடன் தம்பி அருள்நிதி படவேலைகளுக்காக இணையும் செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது.

அருள்நிதி நடித்து திரைக்கு வெளிவர காத்திருக்கும் படம் தான் டைரி. இந்த படத்தை இன்னாசை பாண்டியர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் பவித்ரா மாரிமுத்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லர் படமாக இந்த டைரி வெளியாக இருக்கிறது. இந்த படம் கதிரேசன் 5 ஸ்டார் கிரியேஷன் தயாரித்துள்ளதாகும்.

மேலும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் கெய்ன்ட்மூவிஸ் தான் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்து அறிவித்துள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெள்ளித்திரைகளில் இந்த படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இந்த படத்திலும் ஒரு போலீஸ் அதிகாரியாகவும் தப்புகளை துப்பறியும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கடைசியாக நயன்தாரா வழிக்கு வந்த நெட்ப்ளீஸ் நிறுவனம் | நயன் விக்கி வீடியோ வெளியீடு எப்போது ?

நல்ல நல்ல கதைக்களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் அருள்நிதிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் எப்போதுமே சினிமா ரசிகர்கள் மத்தியில் உண்டு. மேலும் இந்த படத்தின் டிரைலரும் விறுவிறுப்பாக செல்ல அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற விறுவிறுப்பை இந்த ட்ரெய்லரே கொடுக்கிறது. அதனால் படமும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் எனவே ரசிகர்கள் நம்புகின்றனர். தற்போது அண்ணன் உதயநிதியுடன் தம்பி அருள்நிதி இணையும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு வந்திருக்கிறது.

Spread the love

Related Posts

“எந்த பெண்ணுக்கு பிரபோஸ் செய்தாலும் பிளாக் செய்கிறார்கள், எனக்கு இந்த ஆப் பிடிக்கவில்லை” – பயனர் ஒருவரின் ஆப் ரிவியூ வைரல்

எந்த பெண்ணுக்கு பிரபோஸ் செய்தாலும் பிளாக் செய்கிறார்கள். எனக்கு இந்த ஆப் பிடிக்கவில்லை என பயனர்

“அடுத்த 10 வருஷத்துல இவரு தான் CM..” சமயம் பார்த்து லெஜெண்ட்டை கோர்த்து விட்ட லெஜெண்ட் பட நடிகை…. அண்ணாச்சியை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்

லெஜென்ட் சரவணன் இன்னும் பத்து வருடங்களில் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார் என அந்த படத்தின் நாயகி

“உலக பளுதூக்கும் போட்டிக்கு ஸ்டாலினை அனுப்புங்கள்” நக்கலான பாணியில் முதலமைச்சர் ஸ்டாலினை கலாய்த்துள்ளார் EPS

திமுக ஆட்சியில் வீடுகளுக்கான சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது