ஷிகர் தவன்யை எடுத்தது பஞ்சாப் அணி : 5 கோடிக்கு ஏலம் போன அஸ்வின்

ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம் காட்டி வருகிறது. எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்று விறுவிறுப்பும் ரசிகர்களிடையே ஏழ தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஷிகர் தவன்யை பஞ்சாப் மற்றும் டெல்லி போட்டி போட்டு கடைசியில் பஞ்சாப் அணி 8.25 கோடிக்கு எடுத்தது. இதை தொடர்ந்து தமிழக வீரர் அஸ்வின்யை ராஜஸ்தான் அணி 5 கோடிக்கு எடுத்தது.

Spread the love

Related Posts

ஒரே நாளில் 250 கோடி வசூல் உலக அளவில் சாதனை படைத்த RRR

எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆலியா பட் போன்றோர்கள் நடித்து நேற்று

Viral Video | காதலனுக்காக நடுரோட்டில் சண்டையிட்ட ஸ்கூல் மாணவிகள் ?? | முடியை பிடித்து வெறியாட்டம் | இந்திய லெவல் ட்ரெண்டிங் ஆனா வீடியோ

பெங்களூருவில் ஒரு பள்ளியில் மாணவிகள் பள்ளி சீருடையில் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ காட்சியும் வைரலாக இணைய

“நான் என்ன ஸ்டாலினையா சந்தித்தேன் ? சசிகலாவை தான் சந்தித்தேன் என்னை கட்சியில் இருந்து தூக்க இவர்கள் யார்” – ஓ பன்னிர்செல்வம் சகோதரர்

சசிகலாவை சந்தித்து சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட தனது சகோதரர் ராஜாவை ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுக