ஜோதிடர் சாபம், மாரிமுத்து மர்மம் அதிர்ச்சியில் டாக்டர்கள்… இடுப்புக்கு மேல பிரச்னை இருக்கு’ உடைக்கும் உண்மைகள்

எதிர்நீச்சல் மாரிமுத்து மரணத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் பற்றி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வந்தவர் மாரிமுத்து. அந்த தொடரில் இவர் பேசும் மதுரைச் சார்ந்த தமிழ் வசனங்களும், கோபமான மொழிநடையும் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றன.

எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கே ஆதி குணசேகரன் பாத்திரம் தாம் காரணம். இந்த மா ஏய்.. என்ற ஒரு வசனம் தான் அவரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

மாரிமுத்து இன்று ( செப் 8 ) மாரடைப்பால் காலமானார். அவரின் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாரிமுத்து மரணத்திற்கு இதுவும் காரணமா? எதிர்நீச்சல் சீரியலில் இதை கவனீச்சிங்களா?

இந்நிலையில் மாரிமுத்து மரணத்திற்கான காரணம் பற்றி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.

முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் பங்கேற்று அவர், அங்கிருந்த ஜோதிடர்களுக்கு எதிராகக் கார சாரமான விவாதங்களை முன்வைத்தார்.

நிகழ்ச்சியில், ஜோதிடர் ஒருவர் மாரிமுத்துவின் பிறந்த தேதி குறித்து அவரிடம் கேட்டார். அதற்கு பிறகு ஜோதிடர், மாரிமுத்துவின் குணாதிசயங்கள் பற்றி கூறினார்.

மாரிமுத்து கடைசி நொடிகள்… தானே காரில் வந்து ஹாஸ்பிட்டலில் அட்மிட் பிறகு நடந்த அதிர்ச்சி

தொடர்ந்து, “உங்களுக்கு இடுப்பிற்கு மேல் பிரச்னை இருக்கிறதா என கேட்க, மாரிமுத்து இல்லை” என்றார். அத்துடன், இடுப்பிற்கு மேல் உங்களுக்கு மேல் பிரச்னை இருக்கிறது என சொல்ல உடனே மாரிமுத்து வேடிக்கையாக இடுப்பிற்கு மேல், இதயம் ஒடிக்கொண்டே, துடிக்கிறது “ என்றார்.

இந்த வீடியோவில் ஜோதிடர் சொன்னது போல் உண்மையில் மாரிமுத்துவிற்கு இதயத்தில் பிரச்னை இருந்து இருக்கிறது போல. அப்போது உண்மையில் ஜோதிடர் வாக்கு பளித்துவிட்டது என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

ஒரு சிலரோ மாரிமுத்து, ஜோதிடர்களை எதிர்த்துப் பேசியதால், அவருக்கு செய்வினை வைத்து விட்டார்கள் என பேசப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Spread the love

Related Posts

பாட்டிலுக்கு ’10’ ரூபாய் எக்ஸ்ட்ரா ! டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் பணம் வசூலித்தால் இனி டிஸ்மிஸ்?

தமிழக டாஸ்மாக் கடைகளில் இனி கூடுதலாக பணம் வசூலிக்கும் ஊழியர்கள் பிடிபட்டால், அவர்களின் பின்னணி குறித்து

ஈரோடு : கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் 94,985 ரூபாய் என குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி

கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் 94 ஆயிரத்து 985 ரூபாய் என குறுஞ்செய்தி வந்ததால்

“என் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன்” உருக்கமாக பேசிய டோனி ரசிகர்கள் சோகம்

கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

Latest News

Big Stories