“மோடியை குறை கூறுபவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்” என கூறி இளையராஜாவை தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் வகையில் பேசியுள்ள பாக்கியராஜ்

பிரதமரின் நலத்திட்டங்கள், புதிய இந்தியா 2022 என நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பாக்யராஜ் அவர்கள் பேசினார். இந்த விழா பிஜேபி அலுவலகமான கமலாலயத்தில் நடத்தப்பட்டது.

அப்போது பேசிய பாக்கியராஜ் அவர்கள் “நரேந்திர மோடி தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார் இந்தியாவுக்கு மோடி போன்ற ஒரு ஆள்தான் தேவை, பிரதமரை எப்போதும் குறை கூறுபவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள் அதனால் அவற்றையெல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் மூன்று மாத குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று அவர்களை கூறிவிட்டு கடந்து செல்லுங்கள்” என நரேந்திரமோடிக்கு பாக்கியராஜ் அவர்கள் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

“எருமைமாடு கூட கருப்பா இருக்கு, அதற்காக அதை திராவிடன் என்று கூற முடியுமா ?” | யுவனை வெளுத்து வாங்கிய சீமான்

மேலும் இதற்கு முன்பு இளையராஜா அவர்களும் மோடியை அம்பேத்கருக்கு நிகரானவர் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இப்போது பாக்கியராஜ் அவர்களும் அதை தொடர்ந்து மோடியை குறை கூறுபவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என பேசி மீண்டும் இவர் ஒரு தனி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Spread the love

Related Posts

உள்ளாடையுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் கவர்ச்சி விடியோவை வெளியிட்ட நடிகை யாஷிகா

யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான கதாநாயகியாக வலம் வருபவர். கொஞ்ச மாதங்களுக்கு முன்பு

முதல்வர் ஸ்டாலினை கெட்ட வார்த்தையில் திட்டிய பாஜக பிரமுகர் அதிரடி கைது

தனது மாமன் பெண் காதலனுடன் ஓடிப்போனதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட

“கழிவு நீர்களை உண்டு கொண்டு இருக்கிறோம்” | உக்ரைனில் இருக்கும் தமிழக மாணவன் பெற்றோருக்கு வீடியோ கால்

உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போர் காரணமாக அங்கே பல இந்திய மாணவர்கள் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.