வலிமை படத்தை விட அதிக வசூல் ஈட்ட காத்திருக்கும் பீஸ்ட் | KGF படம் சவாலுக்கு வந்தாலும் எந்த பயமும் இல்லை

இப்போது கோலிவுட்டில் டாக் ஆஃ தே டவுன் ஆக இருப்பது தளபதி விஜய் அவர்களின் பீஸ்ட் படம்தான். இந்த படம் கன்னடத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான மிகவும் எதிர்பார்ப்பை ஈர்த்த படம். இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன்னாடி நாள் தான் பீஸ்ட் படம் வெளியாக உள்ளது. அதனால் இந்தப் படத்தின் வசூல் கேஜிஎஃப் படத்தினால் பாதிக்கப் படுமா என்ற ஒரு சிந்தனை தளபதி ரசிகர்கள் மத்தியிலும் பெரும்பாலான ரசிகர்கள் மத்தியிலும் உருவாகத் தொடங்கியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த செய்தி படி தமிழ் படங்களிலேயே ரஜினி படத்தை தவிர்த்து ஒரு திரைப்படம் முப்பத்தி எட்டு கோடிக்கு பிசினஸ் செய்யப்பட்டு இருக்கிறது என்றால் அது விஜயின் பீஸ்ட் படம்தான். என்று ஒரு தகவல் வெளிவந்தது. இதனை வைத்துப் பார்க்கும் போது கேஜிஎஃப் படத்தின் தாக்கம் எந்த வகையிலும் தளபதி விஜய் அவர்களின் படத்திற்கு தடையாக இருக்காது என்று தான் உணர்த்துகிறது.

ட்ரைலரை வைத்துப் பார்க்கும்போது என்னதான் படத்தில் மாஸ் டயலாக், பஞ்ச் வசனங்கள் எல்லாம் இருந்தாலும் டிரைலரில் அது மட்டுமே தான் உள்ளது வேறு எதுவும் சொல்லுமளவிற்கு இல்லை என்பது போல் தான் உள்ளது. எனினும் அவர்களின் ரசிகர்களுக்கு அதுவே திருப்தியாக இருக்கும். அதனால் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். ஏனென்றால் படத்தின் கதை என்ன என்பதை ட்ரெய்லரில் தான் நாம் அறிய முடியும். அதனால் கேஜிஎப் படத்தின் வெளியீடு இந்த படத்திற்கு எந்த வகையிலும் ஒரு தடையாக இருக்காது.

தமிழில் ரஜினிக்கு அடுத்து வசூல் மன்னனாக திகழ்ந்தவர் தளபதி விஜய் அதற்குப் பிறகுதான் அஜித் சூர்யா போன்ற மற்ற நடிகர்கள் வருவார்கள். விஜய்க்கு இருக்கும் அளவிற்கு வெளிநாட்டு மார்க்கெட் அஜித் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அதனால் படம் வெளியாகும்வரை காத்துகொண்டு இருப்பதே நல்லது என சொல்கிறார்கள் சில திரைத்துறையைச் சார்ந்தவர்கள்.

Spread the love

Related Posts

Viral Video | பள்ளி சீருடையில் மது அருந்தும் சிறுமிகள் | வீடியோ வெளியாகி பரபரப்பு

பள்ளி சீருடை சில சிறுமிகள் மதுபானம் அருந்தும் வீடியோவும் சிகரெட் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்

வேற்றுகிரக மனிதர்கள் இருக்கிறார்களா ? பகீர் ரிப்போர்ட்

சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகத்தில் கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதற்கான தெளிவான ஆதாரத்தை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்

நடிகையின் ஆபாச வீடியோ வெளியிட்ட நபரை தட்டி தூக்கிய போலீஸ், வைரலான வீடியோ

முன்னணி தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். சில படங்களில் ஹீரோயினாகவும் பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும்