காமம் என்பது மென்மையான இச்சையாக இருந்தாலும் அதைத் தடுத்துக் கொள்ள மேற்கொள்ளும் உறவுமுறையில் பலாத்காரமும் ஓரளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருக்கவே செய்கிறது. கலவியின் போது உருவாகும் வலி வேதனையை பெண் அல்லது ஆண் எப்போதும் பொருட்படுத்துவது இல்லை இன்னும் சொல்லப்போனால் இவை காதல் சின்னமாக சந்தோஷமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கலவி இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதில் முக்கிய பங்கு தட்டுத்தலுக்கு இருக்கிறது என்கின்றனர் சிலர்.
ஆனால் இது பற்றிய புரிதல் பெரும்பாலான தம்பதியர்களுக்கு இருப்பதில்லை. இதை அறிந்து கலவியில் பின்பற்றினால் கூடுதல் இன்பம் கிடைக்க வழி இருக்கிறது. அதற்கு ஏற்ற இடங்களாக தோள்கள், மார்பகம், மார்பகத்துக்கு இடைப்பட்ட பகுதி, முதுகு, புட்டம், விலா போன்ற இடங்களைச் சொல்லலாம். உச்சகட்டமாக விந்து வெளிப்பட இருக்கும் சமயத்தில் அதை நீக்க இந்த முறை பயன்படுகிறது. உடலுறவு நேரத்தில் விந்து வெளிவரப்போகிறதை உணர்த்தினாள் அல்லது பெண் அதை உணர்ந்து கொண்டால் உடனே ஆணின் புட்டத்தில் பலமாக அடிக்கவேண்டும். இப்படி செய்யும் போது, விந்து வெளிப்படுவது தடுக்கப்படும். முழுமையான காம உச்சநிலையை அடையும் வரையில் இப்படியே தட்டிக் கொண்டிருந்தால் இருவரும் சமமான இன்பம் துய்க்க முடியும்.

உறவின் போது ஆண் அல்லது பெண்ணுக்கு ஆர்வம் குறையும் போதும் இருவரும் இந்தத் தட்டுதலை மேற்கொள்ள முடியும். இதனால் இருவருக்கும் இச்சை கூடுதலாகும். பெரும்பாலும் இந்த தட்டுதலை மேற்கொள்வதே சிறந்தது. ஏனெனில் காம வெறி உச்சத்திற்குப் போகும் சமயத்தில் இந்த தட்டுதலை மிகவும் முரட்டுத்தனமாக செய்துவிடலாம். இருவரும் மெய் மறந்த நிலையில் இருந்தாலும் இந்த தட்டுதலை ஒரு கட்டுப்பாதோடு கடைப்பிடிப்பது நல்லது. ஆனாலும் பெண் இந்த தட்டுதலை மிகவும் விரும்புவார். அவளுடன் உறவு கொள்ளுதல் மிகவும் பயனுள்ளதாக இது இருக்கும்.
இதனால் இருவருக்கும் இன்பம் பெருகி திருப்தி கிடைக்கும். இது ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் காம இச்சை அடங்க உதவும். ஆண் திருப்தி அடைந்ததாக நினைத்தால் பெண்ணுக்கு கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும். அந்த நேரத்தில் பெண்ணுக்கும் இச்சை பூர்த்தியாக வேண்டும் என்று ஆண் நினைக்கவேண்டும். வெளிநாடுகளில் இவ்வகையான வரையிலான கலவி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சாட்டை கொண்டு அடித்தல், கட்டிப்போட்டு உறவு கொள்ளுதல் போன்றவை எல்லாமே இவ்வகையைச் சார்ந்தவையே.
ஆண் பெண் இருவரும் இணைந்து இதை ஏற்றுக் கொள்ளும் வகையில் எதுவும் தவறில்லை. ஆனால் இது உடல் நலத்தை பாதிக்கக் கூடியதாக அல்லது மனநிலை பாதிப்பை உண்டாக்கக் கூடியதாக மாறிவிடக்கூடாது.
