கூகிள் மேப்பில் தெரிந்த 50 அடி நீள பாம்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நாசாவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் அனுப்பப்படும் அதில் சிலர் சுவாரஸ்யத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் ஊழல் வழியாக பூமியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் 50 அடி நீள பாம்பு தென்பட்டதாக டிக் டாக் வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக வைரலாகி வருகிறது.

இது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து சொல்லப்படும் டைட்டன் போ எனப்படும் வகை பாம்பாக இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்தனர். டிக்டாக்கில் கூகுள் மேப் fun என்கிற பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருந்தது இந்த பக்கத்தில் இது போன்ற சுவாரசியமான வீடியோக்களும் நிறைய வரும். இந்த ஒரு பாம்பு வீடியோ மட்டும் இரண்டு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தனர். ஆனால் இந்த வீடியோ குறித்து ஒரு உண்மையை தற்போது ஒரு விஞ்ஞானி போட்டு உடைத்துள்ளார். இது “தி செர்பண்ட் இன் தி ஓஷன்” எனப்படும் உலோக சிற்பம் என கண்டறிந்து பிரான்ஸ் பகுதியில் இந்த சிற்பம் காணப்படுகிறது என்று உண்மையை கூறி உள்ளார்.

Le Serpent d'océan est une immense sculpture (130m) de l'artiste Huang Yong Ping, principalement composée d'aluminium. A découvrir à Saint-Brevin-les-Pins en France.#PaysDeLaLoire #SaintNazaireRenversante #ErenJaeger
— Wider Focus (@WiderFocus) February 28, 2022
👇Full YouTube video #widerfocushttps://t.co/U61apdbEk4 pic.twitter.com/0nHGPmhhvR