
நடிகைகள் என்றாலே உடலை அழகா வைத்து கொள்ளவது வழக்கம் இவ்வாறு கவரும் வகையில் இருந்தால் பட வாய்ப்புக்கள் தேடி வரும் என்பது சினிமா உலகில் சாதாரணமான விசியம் , அவ்வாறு உடலை அழகாக்க அணைத்து நடிகைகளும் உடற்பயிற்சி செய்வது வழக்கம் சாதாரண செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா விஜய்டிவி நடத்தும் பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் அதில் கலந்துகொண்டார் அதில் பல ரசிகர்களையும் கவர்ந்தார் லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்த நிலையில் ஓரிரு படங்கள் கைவசம் வந்தன அதில் நடித்து முடித்த லாஸ்லியா மேலும் பல படங்களின் வாய்ப்புகளை தக்கவைத்து கொள்ள உடல் எடையை குறைத்து உடலை மெருகேற்றும் என்ன வந்தது அதற்காக 8 மாதங்களாக உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றி வருகிறார் பிக்பாஸ் லாஸ்லியா உடற்பயிற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட புடைபடங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளிவருகிறார் லாஸ்லியா.
