எல்லா ஹீரோக்களின் படங்களையும் சகட்டுமேனிக்கு விமர்சபவர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் கலகத்தலைவன் படம் வெளியானது. அதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார்.
தினந்தோறும் செக்ஸ் வைத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!

பிரபல உணவு ரிவியூவர் இர்பான் உதயநிதி ஸ்டாலினை இன்டெர்வியூ எடுத்திருந்தார், அதில் உங்களுக்கு பிடித்த யூடுபர் யார் என கேள்வி கேட்டார். அதற்க்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், எனக்கு ப்ளூ சட்டை மாறன் பிடிக்கும். ஆனால் வசைபாடுவதை குறைத்தால் நன்றாக இருக்கும் என எச்சரிக்கும் விதமாகவும், அன்பாகவும் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது இந்த செய்தி ப்ளூ சட்டை மாறனுக்கு சென்றது. மறுநாள் கலகத்தலைவன் படமும் வெளியானது, அதற்க்கு ப்ளூ சட்டை ரிவியூ கொடுத்திருந்தார் அது வழக்கம் போல் இல்லாமல் அதில் மிகவும் நிறுத்தி நிதானமாக பேசியிருந்தார், விஜய், அஜித், கமல், ரஜினி என எல்லா படங்களையும் குறைகள், கேலி கிண்டல் செய்யும் இவர் உதயநிதி ஸ்டாலின் படத்தை மட்டும் மிகவும் நன்றாக உள்ளது அருமையான படம் என கூறியிருந்தார். இது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது, இதன் பின்னணி உதயநிதி ஸ்டாலின் நம்ம ரிவியூ பாக்குறாரு ஆட்சி வேற அவங்க பக்கம் இருக்கு தப்பா ஏதாவது சொன்னோம் நம்ம காலி என நினைத்தாரோ என்னமோ உதயநிதி ஸ்டாலின் படத்தை புகழ்ந்து தள்ளிவிட்டார் ப்ளூ சட்டை மாறன். உதயநிதி ஸ்டாலின் இன்டெர்வியூ பாத்துட்டு பயந்துட்டியா என கமெண்டில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர் ப்ளூ சட்டை மாறனை.
நடிகை சினேகா விவாகரத்து.. 11 வருட காதல் முறிந்தது? கதறிய கணவர் பிரசன்னா?
