“தலை கீழ் நின்று தண்ணி குடித்தாலும் அஜித் இதற்க்கு சரி பட்டு வரமாட்டார்” நடிகர் அஜித்தை கடுமையாக தாக்கி பேசிய ப்ளூசட்டை

அதிக வசூல் பெற்ற தென்னிந்திய படங்களில் அஜித் படம் ஒன்று கூட இல்லை என ப்ளூ சட்டை மாறன் அவர்கள் கடுமையாக அஜித் படத்தினை விமர்சித்துள்ளார்.

ப்ளூ சட்டை என்று அழைக்கப்படும் ப்ளூ சட்டை இளமாறன் அவர்கள், தனது யூடியூப் சேனலில் ரிவ்யூ போடுவதன் மூலம் தமிழ்மக்களிடம் சற்று பிரபலமானார் இவரின் ரிவ்யூ வீடியோக்களை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது இவர் எல்லா படத்தையும் வசை பாடும் விதமாக படத்தில் இது சரியில்லை அது சரியில்லை என்று குறைகளை மட்டுமே கூறி பிரபலமடைந்தார். நம் தமிழ் ரசிகர்கள் மிகவும் கொண்டாடிய ராட்சசன் தீரன் போன்ற படங்களை கூட அவர் கழுவி ஊற்றி இருப்பார்…

அந்த அளவிற்கு சினிமா படங்களை மட்டம் தட்டி ரிவ்யூ போடுவதால் அவரை சிலர் ரசிகர்களுக்கு பிடிக்காது. முக்கியமாக விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் அவரை கலாய்த்து சோசியல் மீடியாக்களில் மீம்ஸ்களை போடுவார்கள். இதனால் ஆத்திரமடையும் ப்ளூ சட்டை மாறன் அவ்வப்போது இந்த ரசிகர்களை எல்லாம் வம்பு இழுக்கும் விதமாக சில மீம்ஸ் அவரும் போடுவார். அந்த வகையில் இன்று அஜீத்தின் எந்த படமும் தென்னிந்தியாவின் அதிக வசூலில் அஜித் வரவில்லை என ஒரு ட்வீட்டை போட்டிருக்கிறார்.

forum கேரளம் என்ற ஒரு பேஜ் தென்னிந்தியாவில் டாப் 10 வசூல் பெற்ற படங்கள் என்னென்ன என்பதைப் பற்றி ஒரு ட்வீட் போட்டார். அதில் முதலிடத்தில் பாகுபலி இரண்டாம் இடத்தில் கேஜிஎப் மூன்றாமிடத்தில் rrr என இப்படியாக அந்த லிஸ்டில் 10 படங்களை அவர் கூறியிருக்கிறார். அந்த பத்து படங்களில் ஒரு படம் கூட அஜித்தின் படம் இடம்பெற வில்லை… அதனால் இதை கலாய்க்கும் விதமாக தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தால் கூட இதில் அஜித் படம் ஒன்று கூட வராது என கடுமையாக விமர்சித்துள்ளார் அதனால் அஜித் ரசிகர்கள் கோபம் அடைந்து அவரின் டிவிட்டரில் அவரை கலாய்த்து வருகின்றனர்.

Spread the love

Related Posts

ஐஸ்வர்யாவை “தோழி” என குறி சர்ச்சையில் சீக்கிய தனுஷ் | ரசிகர்கள் அதிருப்தி | லாவகமாக கையாண்ட ஐஸ்வர்யா

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் சென்ற மாதம் இருவரும் பேசி வைத்துக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக

Watch Video | பேரறிவாளனின் விடுதலையால் உறவினர்கள் ஆனந்த கண்ணீர் நெகிழ்ச்சி வீடியோ

பேரறிவாளனின் வழக்கு தற்போது நீதிபதிகளின் அமர்வுக்கு வந்தது இந்த வழக்கில் நீதிபதிகள் கூறியதாவது :- “பேரறிவாளன்

இணையத்தில் உலா வரும் “கோவை கிறிஸ்துவ அகமுடையார் தேவர் சங்கம்” புகைப்படம் – இது என்ன பா புதுசா இருக்கு ?

கிறிஸ்துவ அகமுடையார் தேவர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சங்கத்தின் ஒரு போட்டோ இணையதளத்தில் வெளியாகி படு

x