நடிகைகள் கவர்ச்சியான போட்டோ சூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். அப்படிப்பட்ட சில பதிவுகளுக்கு சில பேர் எதிர்மறையான கமெண்ட்டுகளை அள்ளி விடுவார்கள். அதையும் சமாளித்து சமூகவலைதளத்தில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என துடிக்கும் பல நடிகைகளின் சாந்தினியும் ஒருவர்.

இவர் சித்து பிளஸ் டூ மற்றும் பில்லா பாண்டி போன்ற படங்களில் நடித்து சற்று முகம் தெரிந்த ஒரு நடிகையாக மாறினார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் இவர் திடீரென கவர்ச்சியாக போஸ் கொடுத்து பலரையும் ஆச்சரியத்தில் உண்டாக்கி உள்ளார்.

நடிகை சாந்தினி சமீபத்தில் இன்ஸ்டவில் ரசிகர்களுடன் உரையாடினார் அவரது ரசிகர்கள் பலர் அவர்களுடைய கேள்விகளை கேட்டு வந்தனர். அப்போது ஒரு நபர் அவருடைய மார்பகத்தின் அளவு என்ன எனக் கேட்டார் அதற்கு பதில் அளித்த நடிகை சாந்தினி என்னிடம் அதிகமாக கேட்கப்பட்ட கேள்வி என பதிலளித்து சற்று கோபமாக ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார்.
