ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம் காட்டி வருகிறது. எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்று விறுவிறுப்பும் ரசிகர்களிடையே ஏழ தொடங்கியுள்ளது.
இதை தொடர்ந்து பிராவோவை சென்னை அணி மீண்டும் தமது அணிக்கு 4.40 கோடிக்கு எடுத்து. அடுத்ததாக இரண்டாவது அதிகபச்சமாக ஹர்ஷல் பட்டேலை மீண்டும் பெங்களூரு அணியே 10.75 கோடிக்கு எடுத்தது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர்யை லக்னோ அணி 5.75 கோடிக்கு எடுத்தது.