பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் எட்டாம் தேதி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை கோவை வந்தே பாரத் விரைவு ரயில் தாம்பரம் செங்கோட்டை வரை செல்லும் ரயில் சேவைகளை அவர் தொடங்கி வைத்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

மார்ச் 27ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருந்த நிலையில் ஏப்ரல் எட்டாம் தேதி அவர் வர இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றனர்.
