வெட்டி சட்டையுடன் ஜம்முனு சென்னைக்கு வந்தார் பிரதமர் மோடி | வரவேற்பு கொடுத்தவர்கள் யார் யார் ?

44ஆவது செஸ் ஒலிம்பியட் போட்டி மாமல்லபுரத்தில் பூந்தேறி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாயிண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 ஸ்டார் ஹோட்டலில் நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இன்று முதல் அடுத்த 10 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் அங்கு நடைபெறுகிறது.

இந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் 187 நாடுகளில் இருந்து பங்கேற்க உள்ளனர். போட்டியில் தொடக்க விழா இன்று மாலை 6 மணி அளவில் சென்னை ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. விழாவில் கலந்துகொண்டு பேட்டியை தொடங்கி வைக்க உள்ளார் மோடி.

பச்சை நிற ஆடையில் ஆளை மயக்கும் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்ட நடிகை லட்சுமி ராய் | மேலும் பல புகைப்படங்கள் உள்ளே

இதற்காக அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தனி ராணுவ விமானத்தின் மூலம் புறப்பட்டு மாலை 5 மணி அளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி ஆர் பாலு எம்பி உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் அடையாறு கடற்கரை தளம் வருகை தரும் பிரதமர் அங்கிருந்து தொடக்க விழாவுகாக நேரு ஸ்டேடியத்திற்கு காரில் செல்கிறார்.

Spread the love

Related Posts

என் ரசிகைகள் உங்களுடைய புகைப்படங்களை பதிவிடுங்கள் நான் உடல்நலம் சரியாகி விடுவேன் | சீடர்களுக்கு அன்புக்கட்டளை விடுத்த நித்தி

கடந்த சில தினங்களாக நித்தியானந்தா உயிருக்கு போராடி வருவதாகவும் அவர் உடல்நிலை சரியாக இல்லை எனவும்

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் முதல்வரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

கொரோனா தோற்று காரணமாக அவதிப்பட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில்

“ஹிந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் பாஜகவையும் நாங்கள் எதிர்ப்போம்”- மன்னார்குடி ஜீயர் பரபரப்பு பேட்டி

இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டால் நாங்கள் பாஜக அரசையும் எதிர்ப்போம் என மன்னார்குடி ஜீயர் பரபரப்பாக