- ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் நிலையில் உலக நாடுகளின் பார்வை ரஷ்யா , உக்ரைன் மீது திரும்பி இருக்கிறது இந்த நிலையில் உக்ரைன் விவகாரம் பற்றி ரஷ்ய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஜின்பிங் தொலைபேசிவாயிலாக இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறார்கள்
- ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளுக்கு சீன ஆதரவளித்திருந்த நிலையில் இப்பொது இந்த பேச்சுவார்த்தை நடந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.
- இதற்க்கு முன்னதாக ரஷ்ய உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்க தலையிட கூடாது என சீனா கருத்தினை பதிவிட்டிருந்தது. இந்த சூழலில் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளுக்கு சீன ஆதரவளித்திருந்த சூழலில் தற்போது இந்த பேச்சு வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது