உக்ரைன் மாணவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கால்

உக்ரைன் நாட்டில் தற்போது கடும் போர் நிலவி வரும் நிலையில் அங்கு உள்ள தமிழக மாணவர்கள் தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு வீடியோகால் மூலம் பேசி உதவி கேட்டுள்ளனர்.

தமிழக அரசு இதற்கான ஒரு பிரத்தியேக நம்பர் வெளியிட்டுள்ளது அந்த நம்பர் மட்டுமல்லாமல் செல்போன் மூலமும் வீடியோ கால் மூலமும் மாணவர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வருகிறார்கள். அதேபோல் மாணவர்களை மீட்கும் பொருட்டு தமிழக அரசு சார்பிலும் பல நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களுக்குகவே சென்னையில் ஒரு கட்டுப்பாட்டு அறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது இந்த கட்டுப்பாட்டு அறைக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார் அதில் வீடியோ காலில் உக்ரைனில் நிலைமை இப்போது எப்படி உள்ளது என்பதையும் பாதிக்கப்பட்டவர்களிடம் அங்கு உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று கேட்டறிந்தார்.

அப்போது வீடியோ கால் மூலம் முதல்வர் நேரடியாக உக்ரேனில் இருக்கும் மாணவர்களிடம் கலந்துரையாடினார் அப்போது உக்ரைனில் நிலை எப்படி உள்ளது என்பதையும் கேட்டறிந்தார் மேலும் அவர்களுக்கு தைரியம் சொல்லும் வகையில் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள் தைரியமாக இருங்கள் நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் வார்த்தைகளையும் கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

இரண்டு ஆண்டுகளாக கோஹ்லி சதம் அடிக்காதது குறித்து ரோஹித் ஷர்மா செய்தியாளர்களிடம் இப்படியா பேசுவார்.. ? ஊடகங்கள் சோகம்

விராட் கோலியின் சமீபத்திய ஆட்டம் குறித்த ஊடகங்களின் கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா

கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அந்த உடலை மறு உடல் கூறாய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம்

“குழந்தையை வைரம் மற்றும் முத்து போல பாத்துக்கோங்க” என கூறிய நெட்டிஸன் | கடுப்பான பாடகி சின்மயி …. என்ன செய்தார் ?

பாடகி சின்மயிக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

x