Latest News

அரைகுறை ஆடையில் நடப்பதற்கே சிரமப்பட்ட தீபிகா | வீடியோ வெளியாகி வைரல்

கேனஸ் சர்வதேச பட விழாவில் தீபிகா ஆரஞ்சு நிற ஆடையை அணிந்து நடப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கேனஸ் திரைப்பட விழாவில் 7-வது நாளான இன்று தீபிகா படுகோன் ஆரஞ்சு நிறத்தில் ஒரு அசௌகரியமான ஆடையை அணிந்து படவிழாவுக்கு வந்துள்ளார். ஆடையின் பின்புறம் இரு அடுக்குகளில் ட்ரெய்ல் இருக்க அதை எடுத்துக்கொண்டு நடக்க தீபிகா படாத பாடுபட்டார். அதை வீடியோவாக எடுத்து தற்போதும் மீம்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளது.

தீபிகாவுக்கு இந்த ஆடையை வடிவமைத்த அந்த டிசைனருக்கு தற்போது வேலையே போயிருக்கும் என ஒருவர் பதிவிட்டார். மேலும் அவரின் ஆடையை சரிசெய்த அங்கிருந்த ஆண்களையும் சிலர் கிண்டல் செய்தனர்.

Spread the love

Related Posts

Viral Video | உடும்பை பார்த்து கத்திய படியே உடம்புக்கு பயம் காட்டிய பெண்

தாய்லாந்து நாட்டில் கடைக்குள் புகுந்த உடும்பை வாயால் பயந்து போய் கத்தியே வெளிய அனுப்பிய பெண்ணின்

தனது 100வது டெஸ்டில் ஊனமுற்றோர் ஒருவருக்கு அவரது டீ-சர்ட்டை பரிசாக அளித்து நெகிழ வைத்துள்ளார் கோலி

காலில்லாத ஊனமுற்றோர் ஒருவருக்கு விராட் கோலி அவரது டீ-சர்ட்டை அந்த ஊனமுற்றோர்ருக்கு பரிசாக அளித்து நெகிழ

கர்நாடகத்தில் தலைவிரித்தாட தொடங்கியது ஹிஜாப் பிரச்சனை | அடுத்த மூன்று நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவித்தார் முதல்வர்.

கடந்த ஒரு வார காலமாக கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை பெரும் பிரச்சனையாக தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது. கர்நாடகாவில்

Latest News

Big Stories