காபி வித் கரன் நிகழ்ச்சியில் பேசிய தீபிகா முன்னாள் காதலன் ரன்வீருக்கு ஆணுறையை பரிசாக அளிப்பேன் என்று பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
2018 க்கு முன்பு வரை தீபிகாவும் அவரின் முன்னாள் காதலரான ரன்பீர் கபூரும் காதலராக இருந்தனர். அந்த நேரத்தில் அவர்களுக்குள் கல்யாணம் நடக்கப் போகிறது என்று செய்தி எல்லாம் வெளிவந்தது. ஆனால் கத்ரீனா கைஃப்க்காக தீபிகா படுகோனை தவிக்கவிட்டு ரன்பீர் விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த தீபிகா கொஞ்ச நாட்களிலேயே ரன்வீர் சிங்கை திருமணம் செய்து பழைய நினைவுகளை எல்லாம் மறந்து வந்தார். அதுமட்டுமில்லாமல் தற்போது ரன்பீர் கபூர் உடனே ஒரு படமும் நடிக்க இருக்கிறார் தீபிகா படுகோன்.
கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் இலியானா

இது ஒருபுறமிருக்க காபி வித் கரன் ஷோவில் பேசிய தீபிகா படுகோன் மற்றும் சோனம் கபூர் ரன்பீர் கபூரை செமையாக கலாய்த்து விட்டனர். அதில் பேசிய தீபிகா “நான் ரன்வீருக்கு ஆணுறையை பரிசாக அளிக்க விரும்புகிறேன்” என்று பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரன்பீர் கபூரின் தந்தை தீபிகா மற்றும் சோனம் இருவரும் அவர்களின் வேலையை மட்டும் பாருங்கள் அடுத்தவர்களைப் பற்றி பேசவேண்டாம் என பதில் அளித்துள்ளார்.
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இருவருக்கும் இன்னும் 4 மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது, அதனாலும் காமெடிக்காக தீபிகா அப்படி சொல்லிருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
