Viral Video | டெல்லியில் கார் ஒன்று பைக் ரைடரை மோதி விட்டு செல்லும் பதைபதைக்கும் வீடியோ காட்சி வெளியாகி வைரல்

டெல்லியில் ஸ்கார்பியோ கார் ஒன்று டூவீலரை முட்டி முன்னேறி செல்லும் பதை பதைப்பான வீடியோ காட்சியை சமூகவலைதளத்தில் வெளியிட்டு நியாயம் கேட்டு இருக்கிறார் டெல்லியை சேர்ந்த ஒருவர்.

சமூகவலைதளங்களில் அவ்வப்போது இது மாதிரியான வீடியோக்கள் வந்து பரபரப்பை கிளப்பும் அந்த மாதிரியான ஒரு வீடியோ தான் இது இந்த வீடியோவை பதிவிட்ட நபர் எங்களை இந்த கார் காரர் மிகவும் பயமுறுத்தி உங்கள் மேல் கார் ஏற்றி விடுவேன் என்று கூறி இருக்கிறார். மேலும் எங்களின் சிலரை அவர் கொலை செய்யவும் பார்த்திருக்கிறார். ஆனால் நல்லவேளையாக நாங்கள் பிழைத்துக் கொண்டோம்.

காதல் விவகாரத்தால் பெண் முகத்தில் இன்னொரு பெண்ணே ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதற்கு தான் நாங்கள் வரி கட்டுகிறோமா ? எங்களை காப்பாற்றுங்கள் என டெல்லி போலீசை டேக் செய்திருக்கின்றனர். அதற்கு கீழே டெல்லி போலீசாரும் ரிப்ளை செய்து உங்களுடைய விவரங்களை எங்களுக்கு அனுப்புங்கள் நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறோம் என கூறியிருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Spread the love

Related Posts

ஓபிஎஸ்சை யாரும் ஓரம் கட்ட முடியாது | அதிமுக விவாகரத்தில் ஸ்டாலின் தலையிட வேண்டும் – ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பரபரப்பு பேட்டி

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு சில தினங்களாகவே மும்முரமாக

“எங்களை அழிக்க நினைத்தால் நீங்கள் தான் அழிந்து போவீர்கள்” | ஸ்டாலினுக்கு எச்சரிக்கை கொடுத்த சில மணி நேரங்களிலியே அதிமுக அலுவகத்துக்கு சீல்

முதல்வர் ஸ்டாலினை எச்சரிக்கும் வகையில் பேசிய எடப்பாடி கட்சியிலிருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கி சிறப்பு தீர்மானத்தை

x