டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மருத்துவமனையில் அனுமதி

டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மருத்துவமனையில் அனுமதி.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்தான விளக்கம் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாகவும் முன்னெச்சரிக்கையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அன்பில் மகேஷுக்கு உரிய சிகிச்சைகளை மருத்துவர்கள் வழங்கி வருவதாகவும், அவர் கூடிய சீக்கிரம் நலமுடன் திரும்பி வருவார் என்றும் அமைச்சர் மா சுபிரமணியன் கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

“அனாதையாக வந்தவர் அனாதையாக போகக்கூடாது… தயவு செய்து உதவுங்கள்” – நடிகர் போண்டாமணிக்காக கண்ணீர் மல்க கதறிய சக நடிகர்

காமெடி நடிகர் போண்டாமணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதாகவும், அவருக்கு உதவ முன் வர வேண்டும்

ஜிஎஸ்டி வரி உயர்வு அமலுக்கு வரவுள்ளது இதில் எந்தெந்த பொருட்களுக்கெல்லாம் வரி உயருகிறது

நடந்து முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது மேலும் ஜிஎஸ்டி

“நீட் தேர்வுக்கு தயாராவதற்காக மாணவர்களுக்கு ஹைடெக் பயிற்சி அளிக்கப்படவுள்ளது” – அன்பில் மகேஷ்

திருவரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் தொடர்பாக அந்த தொகுதி எம்எல்ஏவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்