இளம் நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் தனுஷின் போட்டோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல்

இளம் நடிகை சாரா உடன் நடிகர் தனுஷ் நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் விளக்க முடியாத ஒரு நடிகராக மாறி இருக்கிறார். நடிகர் தனுஷ் தனது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் தான் முதல் முதலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஹாலிவுட், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமான ஹீரோவாக ஆனார். இவர் வெற்றிமாறலுடன் சேர்ந்து பண்ணும் படங்கள் எல்லாமே தேசிய விருதுகளை குவித்து தள்ளும். அப்படிப்பட்ட பேர் போன ஒரு நடிகராக தனுஷ் வலம் வருகிறார்.

தற்போது இவரின் கைவசம் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி, ஆயிரத்தில் ஒருவன் 2, ஆகிய படங்கள் இருக்கின்றது. மேலும் க்ரே மேன் படமும் தற்போது வெளியாகி இவரின் நடிப்புக்காக நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இவரின் இரண்டாவது ஹாலிவுட் படமாக இது பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பக்கீர் என்று ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் ஹிந்தியில் பிரபல நடிகையான சாரா அலி காணுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி சென்சேஷனலாக பேசப்பட்டு வருகிறது.

போஸ்டர் அடித்த காசு கூட இதுவரை காலெக்க்ஷன் ஆகவில்லை | சிம்பு நடிப்பில் வெளியான மஹா படம் மிகப்பெரிய தோல்வி | படக்குழு குமுறல்

இந்த சாரா அலி கான் வேறு யாரும் இல்லை தனுஷின் ஹிந்தி படமான அதிரங்கி ரே படத்தில் நடித்த நடிகை தான். அந்தப் படத்தில் இவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக வருவார். கடைசியில் தனுஷ் திருமணம் செய்து கொள்வது போல் காட்சி இருக்கும்.

இவர் பிரபல இந்தி நடிகரான சைப் அலி கான் உடைய மகள் என்று அனைவரும் அறிவர். தற்போது இவருடன் நெருக்கமாக இருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் ரசிகர்கள் எல்லோரும் தனுஷ் விவாகரத்து செய்து விட்ட வேலையில் இது எல்லாம் தேவைதானா தற்போது இதை வைத்து பேசுவார்களே என்று கலக்கத்தில் உள்ளனர்.

Spread the love

Related Posts

CSK அணிக்கு இனிமேல் டோனி கேப்டன் இல்லை | வெளியான அதிர்ச்சி தகவல் | ரசிகர்கள் சோகம் | புதிய கேப்டன் யார் ?

ஐபிஎல் போட்டி கோலாகலமாக மும்பையில் வருகிற 26-ஆம் தேதி சனிக்கிழமை தொடங்க உள்ளது. இதில் முதல்

கணவரின் பாலியல் ஆசையை நிறைவேற்றி த்ரீசம் செக்ஸ் செய்வதற்காக செக்ஸ் பொம்மையை வாங்கி கொடுத்து அழகு பார்த்த மனைவி

இங்கிலாந்தில் கணவருக்கு மனைவி செக்ஸ் பொம்மையை வாங்கி கொடுத்து ஆச்சரியப்படுத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

“இந்து பையன மட்டும் லவ் பண்ணாத மா அப்டின்னு வீட்ல சொல்லுவாங்க…..” செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா ஓபன் டாக்

எங்க வீட்ல இந்து பையனை மட்டும் காதலிக்காதே என்ன சொல்லி வளத்தாங்க என்று சீரியல் நடிகை

x