திருமணம் ஆகி 18 வருடங்கள் மனைவியுடன் வாழ்ந்த தனுஷ் திடீரென தனது விவகாரத்தை அறிவித்து அதிர்ச்சி அளித்தார் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கினர், அதற்க்கு விளக்கமும் அளித்தார், நாங்கள் சந்தோஷமாகத்தான் வாழ்ந்தோம் அனால் இப்பொது பிரியவேண்டிய நேரம் வந்துவிட்டது பிரிகிறோம் என அதில் குறிப்பிட்டிருந்தார் இதனை தொடர்ந்து தனுஷ் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை.. இப்பொது திருச்சிற்றம் பலம் என்ற படம் இசைவெளியீட்டு விழாவிற்கு வருகைதந்த தனுஷ் தனது நிலையை பற்றி ரசிகர்களுக்கு கூறினார். அவர் கூறியதாவது இவ்வளவு நாட்கள் பெட்ரோல் இல்லாத வண்டிமாதிரி ஓடிக்கிட்டு இருந்தேன் இப்போதான் நிம்மதியா தெம்பா இருக்கு ஒன்றை வருஷம் கழித்து படம்வருது சரி ஒரு மாஸ் படமா இருக்கணுமே அணு சொன்னாங்க but மாஸ்ன்னா என்ன ? ஒரு ஹீரோ பத்து பெற அடிச்சி கெத்தா நின்ன அது மாஸ். இல்லன்னா ஒரு ஹீரோ செஞ்சிருவேன் அணு பன்ச் டைலாக் பேசிட்டு slow motion-ல நடந்து போன அது மாஸ், இல்ல கடைசி நேரத்துல வந்து காப்பாத்துனா அணு மாஸ், இதுமட்டுமே மாஸ் இல்ல இதையெல்லம் தாண்டி ஒரு மாஸ் இருக்கு அது என்னென்ன நம்ம குழந்தையா இருக்கும்போது நம்மளை வளக்குற அப்பா அம்மா அவங்க வயசாகி குழந்தையாகிருறாங்க நாமளும் நல்லபடியா அப்பா அம்மாவை குழந்தையா நெனச்சி பாத்துக்கிட்டா அது மாஸ், கடைசி வரைக்கும் செஞ்ச நன்றியை மறக்காம இருந்தா அது மாஸ், நம்ம மேல தப்பு இல்லனாலும் இறங்கி வந்து மன்னிப்பு கேட்ட அது மாஸ் என தனது மனைவிக்கும் மாமனார் ரஜிகாந்த்க்கும் மறைமுகமாக பதிலளித்தார் தனுஷ், நம்ம கிட்ட காசு இல்லனாலும் கழுத்துல இருக்குற செயின் கழட்டி அடமானம் வெச்சி காசு எடுத்து நண்பனுக்கு கொடுத்தா அது மாஸ், அப்படி பாத்தா திருச்சிற்றம்பலம் ஒரு பயங்கரமான மாஸ் படம் தான். எங்க அப்பா நான் ஹீரோ ஆகணும் அணு கடன் வாங்கி இரவும் பகலும் அலைஞ்சாறு அப்படி பாத்தா நீங்க தான் என் ஹீரோ அப்பா என தனுஷ் பேசினார்
