காட்டுக்குள் வெறும் ட்ரவுசருடன் சுற்றி திரியும் குக் வித் கோமாளி நடிகை தர்ஷா | வீடியோ வெளிவந்தது

ஆற்றங்கரையோரத்தில் கிளாமரான தனது வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார் நடிகை தர்ஷா. குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் பேமஸ் ஆனார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல திரைப் பட வாய்ப்புகளும் அவருக்கு வந்தது. அந்த வகையில்தான் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் என்னும் படத்தில் ஹீரோயினாக முதன் முதலில் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சன்னி லியோனுடன் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதையடுத்து தற்போது மெடிக்கல் மிராக்கல் என்ற படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் இது போன்ற பல படங்களில் நடித்து தற்போது பிசியாக இருந்து வருகிறார் இவர். மேலும் இவர் தனது இன்ஸ்டால் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். எப்போதும் தனது போட்டோக்கள் வீடியோக்கள் போட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி கொண்டே இருப்பார்.

5ஜி விட வேகமா இருக்காங்களே | கல்யாணம் ஆனா இரண்டே மாதத்தில் கர்ப்பமான போட்டோவை வெளியிட்ட பாலிவுட் நடிகை ஆலியா

அந்த வகையில் தற்போது காட்டுக்குள்ளே வெறும் ஜட்டி மற்றும் மேல் ஆடையுடன் சுற்றித் திரியும் ஒரு வீடியோவை இன்ஸ்டால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் கிளாமரான உடை அணிந்தபடி எடுத்து அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Spread the love

Related Posts

என் புருஷன் எதையுமே கண்டுக்கமாட்டான்… நித்தி சிஷ்யை நடிகை ரஞ்சிதா ஆதங்கம்

நித்தியானந்தாவுடன் கிசுகிசுக்கப்படாமல் நடிகை ரஞ்சிதா இருந்ததே இல்லை குறிப்பாக கைலாச அதிபர் நித்யானந்தாவின் பெயர் எப்போதெல்லாம்

மகளை பள்ளியில் சேர்க்க சாதி சான்றிதழ் கேட்டதால் | “சாதி, மதம் இல்லை” என்ன சான்றிதழை வாங்கி அசத்தியிருக்கிறார் அப்பா

கோயம்புத்தூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது 3 வயது மகளை “சாதியில்லை மதமில்லை” என

நடிகை ஆண்ட்ரியா நிர்வாண காட்சிகளில் நடிக்க இந்த இயக்குனர் தான் காரணமா, லீக்கான ஆண்ட்ரியா வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர் ஆண்ட்ரியா அங்கிளோ இந்தியன் குடும்பத்தை சேர்ந்த இந்த நடிகை