இந்திய சினிமா நடிகைகள் தற்போது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக பயிற்சிக் கூடங்களில் வலுவாக பிட்னஸ் மெயின்டன் பண்ணி வருகின்றனர். பளு தூக்குதல், எக்ஸைஸ் செய்தல், யோகா செய்தல் என்று அவர்களின் கவனத்தை திசைதிருப்பி ஆரோக்கியமாக அதை செலவிடுகின்றனர். அப்படி பிட்னஸ் மெயின்டைன் செய்யும் அந்த வீடியோவை சமூக வலைத் தளங்களிலும் பதிவிட்டு ரசிகர்களை கிறங்க வைக்கின்றனர். அதற்கு சற்றும் குறைவில்லாத ஒரு நடிகைதான் திஷா பதானி. இவர் தற்போது அவரின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஒர்க் அவுட் வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் முதுகு பகுதியை காட்டியவாறு எக்சசைஸ் செய்கிறார். கொஞ்சம் இழுத்தாள் உதிர்ந்துவிடும் டிரஸை போட்டுகொண்டு பயிற்சியில் ஈடுபடும் அந்த வீடியோ ரசிகர்களை wow சொல்ல வைத்திருக்கிறது.
திஷா பதானி இதற்கு முன்பே 80 கிலோ பளுதூக்கும் வீடியோவையும் சென்ற மாதம் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவும் சமூகவலைதளத்தில் மிகவும் வைராளனது. தற்போது இதை தொடர்ந்து இந்த முதுகு எக்ஸர்சைஸ் வீடியோவையும் ரசிகர்கள் தீயாய் ஷேர் செய்து வருகின்றனர்.
திஷா பதானி 2016 ஆம் ஆண்டு வெளியான தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.