திவ்யா பாரதி தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் நடித்து வெளியான பேச்சிலர் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படம் தற்போதைய சூழலில் இளைஞர்களுக்கு நிகழும் போதைப் பழக்கம், புகைப்பழக்கம், செக்ஸ் வாழ்க்கை, லிவிங் டு கெதர் போன்றவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.

முக்கியமாக அதில் நடித்த திவ்யா பாரதி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். அந்த படத்திலிருந்து திவ்யா பாரதிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் குவிந்தது. ஒரு படத்திலேயே அதிக ரசிகர்களை குறித்த நடிகைகள் தமிழ் சினிமாவில் பலர் உள்ளனர் அதில் திவ்யா பாரதியும் ஒருவர்.

திவ்யா பாரதி தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளார். படு கவர்ச்சியாகவும் பின்னழகு மின்னும் போட்டோக்களை பதிவிடுவார் தற்போது பீச்சில் உட்கார்ந்து சன் பாத் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு போட்டோவை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் கனவுக்கன்னி, காதல் கன்னி என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

