கரூர் மாவட்டத்தில் வீட்டை இடித்து அராஜகம் செய்த திமுகவினர். நீதி கேட்டு சமூக வளைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நபர். அவர் அதில் கூறியதாவது :-
‘கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் திமுக கவுன்சிலர் சத்தியமூர்த்தியின் அராஜகம்…
ஒரு குடும்பமே கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை குண்டர்களை வைத்து இடித்து தள்ளியது மட்டுமின்றி…, போலி ஆவனங்களை காட்டி சொத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறார்…
காவல்துறை எங்கள் புகாரை வாங்க மறுத்தது மட்டுமின்றி…, வீட்டை இடித்த குண்டர்களை பிடித்து கொடுத்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை…

மண் வீட்டில் இருந்த நாங்கள் பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு சென்ற என் மனைவி திரும்பி வருவதற்குள் அவருக்கே தெரியாமல் கான்க்ரீட் வீடு கட்டி முடித்து…, என் மகனோடு அவர் திரும்பி வரும் பொழுது இருவருக்கும் ஆச்சரியம் அளிக்க ஆசை ஆசையாக கட்டிய வீடு
ஒரு பணவெறி பிடித்த நில ஆக்கிரமிப்பு கும்பலால் (திமுக கவுன்சிலர்) சிதைந்து போனது…
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் திமுக கவுன்சிலர் சத்தியமூர்த்தியின் அராஜகம்.
— vinod (@prof_vinodkumar) April 17, 2022
ஒரு குடும்பமே கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை குண்டர்களை வைத்து இடித்து தள்ளியது மட்டுமின்றபோலி ஆவனங்களை காட்டி சொத்தையும் அபகரிக்க முயற்சி செய்கிறார்
காவல்துறை எங்கள் புகாரை வாங்க மறுத்தது மட்டுமின்றி வீட்டை pic.twitter.com/kTs9KVarUy
காவல்துறையும் ஒருதலைபட்சமாக இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறோம்… நீதிமன்றம் சென்றால் எத்தனை வருடங்கள் ஆகும்…, எவ்வளவு செலவாகும் என்பது நாடறிந்த விசயமே… அதை சிந்தித்தாலே தலை சுற்றுகிறது….” என்று இவாறாக அவர் அந்த பதிவை போட்டிருந்தார்.
