விஜய் மாநாடு கூட்டத்தால் ஆடிப்போன திமுக என்ன நடந்தது தெரியுமா..! விஜய் மாநாடு இன்று நடக்கப்போகிறது இதற்க்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் முதல் சிரியவர்களை வரை கூடியுள்ளார்கள் இந்நிலையில் விஜய் ஒரு என்ட்ரி கொடுக்க மாநாடு களைகட்டியது.. விஜய் சுமார் 2 km நடந்தே தொண்டர்களை (ரசிகர்கள்) சந்தித்தார் ஒரு சிலர் விஜய் வருவதை பார்த்து மேடையேறினார் பௌன்சர்களால் கீழே இறக்கப்பட்டனர் விஜய் மீது கொடி மற்றும் கட்சி துண்டு தூக்கி வீசினர் அதை விஜய் எடுத்து தொழில் அணிந்துகொண்டார்.
பிறகு ரசிகர்கள் முன்னிலையில் பேசிய விஜய் பாஜக நமக்கு கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி நாம் கூட்டணி திமுக போல கூட்டணி நம்பி தேர்தலில் நிக்கல திமுக ஒழிக்க தனியா நிக்கிறோம் என்று பேசினார்.தமிழ்தேசியம் என்று ஏமாற்றவில்லை சீமானை போறபோக்கில் ஒரு பொடுபோட்டார் விஜய் மைக் முன்னாடி மட்டும் காத்திட்டு போறவன் இல்ல நான் மக்களுக்காக இறங்கி வேலைசெய்கிறவன்.நாங்கள் கட்சி ஆரம்பிச்சி வீடு வீடா போகல வீடு வீட போனபிறகுதான் கட்சி ஆரம்பிச்சோம் 2026 வெற்றி உறுதி உழைக்கவேண்டும் என்று விஜய் பேசினார்.
விஜய் மாநாடு கூட்டத்தால் ஆடிப்போன திமுக என்ன நடந்தது தெரியுமா..!
எம்ஜிஆர் கூட பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் எம்ஜிஆர் போல இருக்கும் விஜயகாந்த் கூட பழகும் வாய்ப்பு கிடைத்தது நான் காமராஜர் ஆட்சியை கொண்டுவருவேன் மக்கள் ஆட்சி கொண்டுவருவேன் என்று பேசினார்.திமுக போல Raid-க்கு பயந்து பாஜகவுடன் அண்டர்கிரவுண்ட் வேலை பாக்கமாட்டோம். இந்த மாநாட்டில் உங்களுக்கு தெரிந்திருக்கும் எங்க பலம் என என்று,நான் மற்ற நடிகர் மாதிரி அரசியலுக்கு வரேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்ற மாட்டேன் என்று ரஜினியை போறபோக்கி ஒரு தட்டு தட்டினார் விஜய்.கட்சி ஆரம்பிச்சி பதவிக்காக கட்சியை அடமானம் வெக்கமாட்டேன் என்று கமஹாசன், சரத்குமாரை ஒரு தட்டு தட்டினார் நாங்கள் மக்கள் ஆட்சியை கொண்டுவருவோம் மக்களை நம்பி நிற்கிறோம் என்று பேசினார். எங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகள் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று பேசினார். உங்கள் விஜய் மதுரை வேட்பாளராக நிற்பேன் என்று விஜய் உரத்த குரலில் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்