ஸ்டாலின் முதல் காவல்நிலைய கைது சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி 75-ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய முதலமைச்சர் தனது முதல் காவல்நிலைய கைது பற்றி பகிர்ந்துகொண்டார்

கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு 71ஆண்டு வெற்றி விழா நடத்தினார் ஸ்டாலின் அன்று முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களும் தலைமை ஏற்க்க வந்தார்கள் முன்னிலை பொறுப்பை ஏற்க்க மறைந்த எம்.ஜி .ஆர் அவர்களும் வந்தார்கள் இந்த நிகழ்ச்சியை விளம்பரம் செய்வதற்காக சென்னை முழுவதும் போஸ்டர்கள் எடுத்து கொண்டு சுவற்றில் ஓட்ட தொடங்கினோம் தோழர்களுடன் சேர்ந்து விடிய விடிய எல்லா சுவற்றில் போஸ்டர்களை ஒட்டிவிட்டு கடைசியாக ஒரு ரிக்ஸாவில் அமர்ந்து உறங்கிவிட்டேன் அவருடன் வந்த தோழர்கள் போஸ்டர்களை ஒட்டிக்கொண்டு இருந்தார்கள் அதிகாலை நான்கு மணியளவில் ரிக்ஸாவில் ஸ்டாலின் அமர்ந்தபடி உறங்கிவிட்டார். வாகனத்தை எடுத்துக்கொண்டு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வழியாக உறங்கியபடி சென்ற ஸ்டாலின் மற்றும் தோழர்கள் அதில் ஒருவர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி சுவற்றில் போஸ்டரை ஒட்டிவிட்டார் அங்கே போஸ்டர் ஓட்டக்கூடாது என அங்கிருந்த ஒரு காவலர் இங்கே போஸ்டர் ஓட்டக்கூடாது என ஒரு வாதம் ஏற்பட்டது தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு புகார் கொடுத்துவிட்டார் காவல்நிலைத்திருந்து காவலர்கள் வந்து எங்களை கண்டித்து காவல்நிலைத்திற்கு அழைத்து சென்று விட்டார்கள் அப்பொழுதும் நான் தமிழக முதல்வரின் மகன் என்று கூறவில்லை கூறவும் விரும்பவில்லை அப்படி பயன்படுத்துபவனும் அல்ல அதன் பிறகு அவர்களாக தெரிந்துகொண்டு அனுப்பிவிட்டார்கள் என ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி 75-ஆம் ஆண்டு விழாவில் முதலமைச்சர் தனது பொன்னான நினைவுகளை பகிர்ந்துகொண்டார்

Spread the love

Related Posts

ஸ்ரீலங்காவுக்கு விளையாட சென்ற இடத்தில் மலை பாம்புடன் விளையாடும் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் சும்மின்ஸ் | வீடியோ வைரல்

ஆஸ்திரேலியா அணி ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று

“ஓசி ஓசி என கூறி மக்களை ஏளனம் செய்கிறீர்கள்” ? | திமுக அமைச்சர்களை லெப்ட் ரைட் வாங்கிய பாஜக மாநில துணைத்தலைவர் நாராயண் திருப்பதி

திமுக மூத்த அமைச்சர்கள் என்று ஓசி, ஓசி கூறுகிறீர்களே இப்படி கூறி மக்களை எதற்காக ஏளனம்