உங்கள் உள்ளங்ககையில் X வடிவ ரேகை உள்ளதா உலகில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான கைரேகை இருப்பதில்லை அதனால் தான் மனிதர்களின் வழங்கியும் மாறுபடுகிறது மேடுபள்ளம் போல வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வு நிறைந்திருக்கிறது அவ்வாறு பல அதிருஷ்டங்களை வாரி வழங்கும் X வடிவ கை ரேகை உங்களின் கையில் இருந்தால் உங்களின் வழக்கை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். கையில் X வடிவ ரேகை உங்கள் கையில் இருக்கிறதா, இதை செய்தால் கோடீஸ்வரர் நீங்கள்தான் கை ரேகை x வடிவம் இருந்தால் மிகவும் வலிமைவாய்ந்தவர்களாக இருப்பார்கள், அவர்களின் விதி மிகவும் சிறந்ததாக இருக்கும், நித்தம் வெற்றியை மட்டுமே காண்பார்கள் வெற்றிபெற முயற்சியும் தேவையில்லை இவர்களுக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும், மன சொல்படி கேட்டு நடப்பவர்களாக இருப்பார்கள், X வடிவ ரேகை உங்கள் கையில் இருக்கிறதா, இதை செய்தால் கோடீஸ்வரர் நீங்கள்தான் குறி இருப்பர்வகளிடம் பொய் சொல்லி தப்பிப்பதும், துரோகம் செய்து தப்பிப்பதும் மிகவும் கடினம், அவர்களது விதி மிகவும் வலுவாக இருக்கும், மனம் மற்றும் உடல் ரீதியாக இவர்கள் மிகவும் வலுவாக இருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள், X வடிவ ரேகை உங்கள் கையில் இருக்கிறதா, இதை செய்தால் கோடீஸ்வரர் நீங்கள்தான் குறி இருப்பவர்கள் மத்தியில் காணப்படும் தீர்க்கதரிசன குணங்கள் கொண்டு பயன்மிகுந்தவர்களாக இருப்பார்கள், அனைத்திலும் தெளிவான பார்வை கொண்டவராக, பெரியத்தலைவர்களாக இருப்பார்கள் அல்லது தலைவர் ஆவதற்கான முயற்சி செய்தால் போதும் எளிதில் தலைமை பொறுப்பை பெறுவர்களைகள், எக்ஸ் இருப்பவர்கள் இறந்தபிறகும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிப்பார்கள், சிறு முயற்சி இருந்தால் போதுமானது வாழ்வில் உச்சம் தொடுவார்கள்

உள்ளங்கையில் X வடிவிலான ரேகை உள்ளவரக்ளின் குணாதிசியங்கள்:
வலிமையான குணம், தந்திரம், பொய் & துரோக செய்லகளில் இருபடமாட்டார்கள், தீர்க்கதரிசிகள்
தந்திரம்
எப்போதும் வெற்றி பாதையில் பயணிப்பார்கள் எந்ததுன்பமும் இவரை சிறிது காலம் நீடிக்காது எந்த துன்பம் வந்தாலும் எழுந்து நிற்கும் ஆற்றல் படைத்தவர், எந்த சூழ்நிலையிலும் தந்திர குணத்தை பயன்படுத்தி வெற்றிபெறுவார்
பொய், துரோகம்
இவர்கள் மிகவும் வலிமையானவர்களாக இருப்பதால் பொய் மற்றும் துரோகம் போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்
தீர்க்கதரிசிகள்
இந்த எக்ஸ் வடிவிலான ரேகை உள்ளவர்கள் தீர்க்க தரிசிகளின் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் எதிலும் தெளிவான பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள், பிறருக்கு பயனாக இருப்பார்கள் பெரிய தலைவர்கள் தங்களது காலத்திற்க்கு பின்பு மக்கள் மனதில் வாழ்வார்கள்
ஆசை
மண், பெண் , தங்கம் என மொகபடமாட்டார்கள்
ஆயுள்
நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள்
அருள்
அணைத்து கடவுள்களின் அருள்பெற்று விளங்குவார்கள் இதில் குறிப்பிட்டுள்ள அணைத்து பலன்களும் தர்ம வழியில் பயணிப்பவர்களுக்கு எந்த முயற்சியின்றி நடக்கும்
