குடிபோதையில் காவலர் ஒருவரை அடித்து உதைத்த பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
இணையத்தில் அவ்வப்போது மாணவர்கள் சிகரெட் பிடிக்கும் வீடியோ மாணவிகள் தண்ணி அடிக்கும் வீடியோ என பல தீண்டத்தகாத வேலைகளில் அவர்கள் ஈடுபடும் போது அந்த செயல் வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியைத் தரும்.

அதே போன்று ஒரு செயல் தற்போது வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவர் காவல் அதிகாரியை தகாத வார்த்தைகளில் திட்டிய சரமாரியாக முடியை பிடித்து அடித்துள்ளார் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் போது அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். அவர்களை விசாரிக்கும் சமயத்தில் அந்த இளம்பெண் ஒருவர் தகாத வார்த்தைகளில் பேச தொடங்கினார். அதன் பிறகு தலை முடியை பிடித்து இழுத்து அடிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.
காவலர்களிடம் இருந்து மாஸ்க்கை பிடுங்கி அதையும் கிழிக்க தொடங்கியிருக்கிறார். நடு ரோட்டில் படுத்துக்கொண்டு நல்ல போதையில் அந்த பெண் செய்யும் சில அநாகரீகமான செயல்களில் அங்கிருந்த வாகன ஓட்டுநர்களும் வீடியோவாக எடுத்து அதனை அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் நடைபெற்ற இடம் எங்க என்பதைப் பற்றி தெளிவான விவரம் இல்லை ஆனால் அந்த காவல் அதிகாரியின் உடையில் மகாராஷ்டிரா காவல்துறையினர் என்று எழுதப்பட்டிருந்தது. வீடியோவில் இருக்கும் பெண் மராத்தியில் பேசுகிறர் கண்டிப்பாக அது மகாராஷ்டிரா மாநிலம் ஆகத்தான் இருக்கும் என கூறுகின்றனர்.
மொத்தம் 11 வீடியோ கொண்ட அந்த லிங்க் கீழே பார்க்கலாம்.