வயதான ஒரு முதியவர் இளம் பெண்ணுடன் திருமணம் செய்து கொள்வது போல ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரல் ஆகி வருகிறது.
இணையத்தில் அவ்வப்போது சில ஆச்சரியமான வீடியோக்களும், வினோதமான வீடியோக்களும் வரும் அதில் ஒரு சிலவற்றை பார்க்க நமக்கு வேடிக்கையாக இருக்கும் சிலவற்றைப் பார்க்க எரிச்சலாகவும் இருக்கும். அதுபோல இணையதளத்தில் வீடியோக்கள் எப்போதுமே வந்து கொண்டு தான் இருக்கும்.


அதில் ஒரு வீடியோவாக இன்று தென்பட்டது தான் இந்த வீடியோ. அதில் ஒரு வயதான நபர் அவரைவிட வயது குறைவான இளம் பெண்ணுடன் கல்யாணம் செய்வதுபோல ஒரு வீடியோ தான் அது. இவர் மாலை மாற்றுகிறார் அவரும் அதை சந்தோஷமாக ஏற்கிறார். அதன் பிறகு இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர்.


இந்த திருமணமானது கோயிலில் தான் நடைபெறுகிறது. தற்போது இதனை வீடியோ எடுத்த ஒருவர் இணையதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது 90ஸ் கிட்ஸ்கள் தற்போது இந்த வீடியோவை பார்த்துவிட்டு மிகவும் சோகத்தில் உள்ளனர்.
எனக்கு கொஞ்சம் விஷம் வாங்கி கொடுங்களேன்..😔😔 pic.twitter.com/kVHWtUkISj
— கல்கி குமார் (@kalgikumaru) August 30, 2022